இந்தியன் 2 கதை இதுதான்!.. கதையை வெளிப்படுத்திய புதிய போஸ்டர்!..
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படங்களில் இந்தியன் திரைப்படத்திற்கும் முக்கியமான இடமுண்டு என கூறலாம். இந்தியன் திரைப்படம் வெளியான காலக்கட்டத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்சமயம் இந்தியன்…
