25 வருடமாக நான் எந்த திறப்பு விழாவுக்கும் போனதில்ல!.. காரணம் இதுதான்!.. மனம் திறந்த ரஜினிகாந்த்!.
Rajinikanth: தமிழ் சினிமா பிரபலங்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த்தை பொருத்தவரை அதிகபட்சமாக அவர் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி படங்களாகதான் இருக்கும். ரஜினிகாந்த் இசை நிகழ்ச்சி விருது வழங்கும் விழா போன்ற விஷயங்களுக்கு…
