Connect with us

எல்லா விதமாகவும் காட்டுறேன்! நல்லா பார்த்துக்கோ! – மாத்தி மாத்தி காட்டும் பார்வதி நாயர்!

Actress

எல்லா விதமாகவும் காட்டுறேன்! நல்லா பார்த்துக்கோ! – மாத்தி மாத்தி காட்டும் பார்வதி நாயர்!

Social Media Bar

2016 முதலே தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் கூட இன்னமும் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகமால் இருப்பவர் நடிகை பெர்ரோ நாயர். இவர் இதுவரை பல படங்களில் நடித்திருந்தாலும் கூட இரண்டு காரணங்களால் அவர் பிரபலமடையாமல் இருக்கிறார்.

ஒன்று அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் இருக்காது, ஒருவேளை முக்கியமான கதாபாத்திரம் இருந்தால் அந்த படம் நல்ல வரவேற்பை பெறாது. தமிழில் முதன் முதலாக 2016 இல் மாலை நேரத்து மயக்கம் திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. கோடிட்ட இடங்களை நிரப்புக திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் பார்வதி நாயர். ஆனால் இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதை தொடர்ந்து நிமிர் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஆனாலும் அது கதாநாயகி கதாபாத்திரம் இல்லாததால் அதிலும் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகும் கூட தொடர்ந்து வாய்ப்புகளுக்காக முயற்சித்து வருகிறார். ஆனால் அவருக்கு கதாநாயகியாக மட்டும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

To Top