News
ஜாலியா சமையல்காரரோடு அடித்த கூத்து.. ஜெயம் ரவி விவாகரத்து குறித்து புட்டு புட்டு வைத்த பிரபலம்.!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய படங்களை வெற்றி படங்களாக கொடுத்தவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் என்கிற திரைப்படத்தின் மூலமாக முதன்முதலாக ஜெயம் ரவி சினிமாவில் அறிமுகமான அதற்குப் பிறகு ஜெயம் ரவி நிறைய திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
அப்பொழுது அவர் நடித்த சம்திங் சம்திங், தில்லாலங்கடி மாதிரியான எக்கச்சக்கமான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஜெயம் ரவியும் ஒரு வளர்ந்து வரும் நடிகராக மாறினார். ஆனால் சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றியை பெறவில்லை.
இதற்கு நடுவே அவரது சொந்த வாழ்க்கையும் சுமூகமாக இல்லை என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தன. அதற்கு தகுந்தார் போல சமீபத்தில் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து கொள்ளப் போவதாகவும் ஜெயம் ரவி அறிவித்திருந்தார்.
ஜெயம் ரவி விவாகரத்து
ஆனால் இதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே அவர்கள் இருவரும் பிரிய போவதாக பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் இருந்து வந்தன. இதற்கு என்ன காரணம் என்பதே பலரது கேள்வியாக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் இது குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் 15 வருடங்கள் நன்றாகதான் வாழ்ந்து வந்தனர். அவரது மனைவியான ஆர்த்திக்கு சமீபத்தில் இந்த நைட் பார்ட்டி மாதிரியான விஷயங்கள் மீது ஆர்வம் அதிகரித்தது.
அதற்கு அவர் சென்று விட்டு மறுநாள் காலையில் தான் வீடு திரும்புவார் என்கிற நிலை ஏற்பட்டது. அதனால்தான் ஜெயம் ரவி தற்சமயம் விவாகரத்து செய்திருக்கிறார். பிரபலங்களை பொறுத்தவரையில் முதல் நாள் இரவு பார்ட்டிக்கு செல்கிறார்கள் என்றால் அங்கு ஈ.சி.ஆர்இல் நிறைய ரூம்கள் அவர்களுக்காக போடப்பட்டிருக்கும்.
அங்கு சென்று அந்த ஹோட்டலில் இருக்கும் சமையல்காரர்களுடன் ஜாலியாக இருப்பார்கள். இந்த மாதிரியான நடவடிக்கைகள் எல்லாம் இந்த பிரிவிற்கு காரணமாக இருந்திருக்கும் என்று கூறி இருக்கிறார் அந்த பத்திரிகையாளர்.
