Connect with us

Radio City FM Chennai 91.1

News

Radio City FM Chennai 91.1

Social Media Bar

ரேடியோ சிட்டி எஃப்.எம் ஆனது ஸ்டார் டிவி நிறுவனத்தால் இயக்கப்படும் எஃப்.எம் ரேடியோ ஆகும். இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்த எஃப்.எம் 91.1 என்கிற அலைவரிசையில் இயங்கி வருகிறது. 2006 ஆம் ஆண்டு முதல் சென்னையிலும் 91.1 என்கிற அலைவரிசையில் இயங்கி வருகிறது.

[playerjs file=” https://strw1.openstream.co/1311″]

1960 களில் மக்கள் வியந்து பார்க்கும் ஒரு கருவியாக எஃப்.எம் ரேடியோ இருந்தது. ஆனால் தற்சமயம் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலக்கட்டத்தில் எஃப்.எம் ரேடியோ என்பது குறைவான அளவில் பயன்படுத்தப்படும் கருவியாக மாறிவிட்டது.

ஆன்லைன் எஃப்.எம் ரேடியோ என்பது எஃப்.எம் ரேடியோ தொழில்நுட்பத்தின் அடுத்த வளர்ச்சி என கூறலாம்.

எனவே தமிழில் 91.1 பண்பலையை சேர்ந்த ரேடியோ சிட்டி எஃப்.எம் என்கிற சேனலை ஆன்லைன் வழி உங்களுக்கு வழங்குகிறோம்.

Continue Reading
Advertisement
You may also like...

Articles

parle g
madampatty rangaraj
shoji morimoto
To Top