Connect with us

Radio Mirchi FM 98.3

Latest News

Radio Mirchi FM 98.3

cinepettai.com cinepettai.com

ரேடியோ மிர்ச்சி எஃப்.எம் ஆனது ஒரு தனியார் எஃப்.எம் நிறுவனமாகும். டைம்ஸ் குழுமத்திற்கு சொந்தமான எண்டர்டெயின்மெண்ட் நெட்வொர்க் இந்தியா லிமிடெட் என்கிற நிறுவனத்திற்கு சொந்தமானதாக மிர்ச்சி எஃப்.எம் உள்ளது. 2001 ஆம் ஆண்டு முதல் இந்த எஃப்.எம் தனது சேவையை வழங்கி வருகிறது. இந்தியா முழுவதும் பல மொழிகளில் ரேடியோ மிர்ச்சி இயங்கி வருகிறது.

[playerjs file=” https://strw1.openstream.co/705″]

1960 களில் மக்கள் வியந்து பார்க்கும் ஒரு கருவியாக எஃப்.எம் ரேடியோ இருந்தது. ஆனால் தற்சமயம் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலக்கட்டத்தில் எஃப்.எம் ரேடியோ என்பது குறைவான அளவில் பயன்படுத்தப்படும் கருவியாக மாறிவிட்டது.

ஆன்லைன் எஃப்.எம் ரேடியோ என்பது எஃப்.எம் ரேடியோ தொழில்நுட்பத்தின் அடுத்த வளர்ச்சி என கூறலாம்.

எனவே தமிழில் 98.3 பண்பலையை சேர்ந்த ரேடியோ மிர்ச்சி எஃப்.எம் என்கிற சேனலை ஆன்லைன் வழி உங்களுக்கு வழங்குகிறோம்.

Continue Reading
Advertisement
You may also like...

POPULAR POSTS

vishal bailwan ranganathan
d imman sivakarthikeyan
vishal vijay
muniskanth
rajinikanth dil raj
To Top