Connect with us

புடவையில் கூட கும்முன்னு இருக்க! – ஷாக்‌ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் க்ளிக்!

Actress

புடவையில் கூட கும்முன்னு இருக்க! – ஷாக்‌ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் க்ளிக்!

Social Media Bar

பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டிற்கு வந்தவர் நடிகை ஷாக்சி அகர்வால். இவர் தமிழில் பல முன்னணி படங்களில் நடித்துள்ளார். ஆனால் பெரிதாக எந்த கதாபாத்திரத்திலும் நடிக்காததால் பலருக்கும் இவரை தெரியாமல் இருக்கலாம்.

திருட்டு விசிடி, காதலும் கடந்து போகும், காலா போன்ற திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 

அதன் பிறகு விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவிற்கு தோழியாக நடித்திருந்தார். ஆனாலும் கூட இப்போது வரை பெரிய கதாபாத்திரம் எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை.

குட்டி ஸ்டோரி,டெடி, சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார்

தற்சமயம் நான் கடவுள் இல்லை என்கிற திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் சமுத்திரக்கனி இதில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தற்சமயம் புடவை கட்டி அதிக கவர்ச்சியுடன் ஷாக்‌ஷி அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

To Top