Thursday, September 10, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ஆக்‌ஷன் போதும்.. லவ் மூடில் சிம்பு! த்ரிஷா ஓ.கே சொன்னா போதும்?

ஆக்‌ஷன் போதும்.. லவ் மூடில் சிம்பு! த்ரிஷா ஓ.கே சொன்னா போதும்?

by Raj
November 5, 2022
in News
0

வெந்து தணிந்தது காடு வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.

அடுத்ததாக சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ ரிலீஸுக்காக காத்திருக்கிறதாம். ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு அடுத்து 2 படங்கள் நடித்து தருவதாக ஒப்பந்தம் செய்துள்ளாராம் சிம்பு.

அதன்படி அடுத்து ‘வெந்து தணிந்தது காடு 2’ தயாராகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கான கதையை உடனடியாக தயார் செய்ய முடியாது, அதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என சொல்லியிருக்கிறாராம் கௌதம் மேனன்.

அதனால் சிம்பு – கௌதம் மேனன் கூட்டணியில் வெற்றி பெற்ற விண்ணை தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாமா என்று பேச்சுவார்த்தை எழுந்துள்ளதாம். தற்போது பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து த்ரிஷாவின் மார்க்கெட்டும் அதிகரித்துள்ளது. சிம்புவும் தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களாக செய்து வரும் நிலையில் ஒரு மாற்றமாக ஒரு காதல் கதை நடித்தால் நன்றாக இருக்கும் என கருத்து உள்ளது.

விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு அப்போது முதலே ரசிகர்கள் நிறைய உள்ளதால் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags: simbutrishavtv2சிம்புதிரிஷா
Previous Post

கேஜிஎப் நிறுவனத்திடம் அட்வான்ஸ் வாங்கிய லோக்கி? பேன் இந்தியா படமாம்!

Next Post

அஜித்தை கூட்டி வறது என் பொறுப்பு! வாக்கு குடுத்த சிறுத்தை சிவா!

Next Post
எஸ்கேப் ஆன சூர்யா; அஜித்தை குறி வைக்கும் சிறுத்தை?

அஜித்தை கூட்டி வறது என் பொறுப்பு! வாக்கு குடுத்த சிறுத்தை சிவா!

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved