Bigg Boss Tamil
பாக்குறது தமிழ் பிக்பாஸ்தானா? குட்டை பாவாடையில் களம் இறங்கிய இளசுகள்..!
தற்சமயம் பிக் பாஸ் துவங்கி இரண்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் இது குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகிறது. முன்பை விடவும் இந்த பிக் பாஸில் உள்ள போட்டியாளர்கள் பெரிதாக சண்டை போட்டுக் கொள்ளாமல் நல்லபடியாக விளையாண்டு வருகின்றனர்.
பெரும்பாலும் முதல் நாளிலேயே போட்டி பொறாமை என்று சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ். ஆனால் இந்த முறை பிக் பாஸில் பெண்கள் அணியினரும் ஆண்கள் அணியினரும் மிக நன்றாக விளையாண்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
கவர்ச்சியாக மாறிய போட்டியாளர்கள்
பெரும்பாலும் தமிழில் பிக்பாஸில் பெரிதாக கவர்ச்சியாக இருக்க மாட்டார்கள். ஆனால் மற்ற மொழிகளில் உள்ள பிக்பாஸ் பார்த்தோம் என்றால் அங்கு அதிக கவர்ச்சியாக அவர்கள் சுற்றி வருவதை பார்க்க முடியும்.
இந்த ஒரு குறை மக்களுக்கு இருந்து வந்த நிலையில் இந்த பிக்பாஸில் அது பூர்த்தியாகும் வகையில் விஷயங்கள் நடந்து வருகின்றன. நேற்று சௌந்தர்யா பாவாடை தாவணியில் வந்ததற்கு பலரும் அவருக்கு பெரிய ரசிகர்கள் ஆகி விட்டனர்.
இந்த நிலையில் இன்று அவர் குட்டை பாவாடை அணிந்து ஸ்டைலான பெண்ணாக தோற்றம் கொடுத்துள்ளார். அதனை பார்த்து ஜாக்குலினும் அதே மாதிரி உடை அணிந்து வந்திருக்கிறார். இவர்கள் இருவரும் செய்வதை பார்த்து அடுத்து மற்ற பெண்களும் கூட மாடர்ன் உடைக்கு மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூட கூறப்படுகிறது. இதனை பார்க்கும் ரசிகர்கள் பார்ப்பது உண்மையிலேயே தமிழ் பிக் பாஸ்தானா என்று கேள்விகளுக்கு வருகின்றன.
