இளையராஜாவை தாக்கி வீடியோ வெளியிட்டாரா ஏ.ஆர் ரகுமான்!.. மறைமுகமாக செய்த விஷயம்!..
கடந்த சில தினங்களாகவே தமிழ் சினிமாவில் இளையராஜா தனது பாடலுக்கு காப்புரிமை கேட்டது தொடர்பான விஷயங்கள்தான் இணையத்தில் பேசு பொருளாக இருந்து வருகிறது. இதை துவக்கி வைத்தது வைரமுத்து அவர்கள்தான் என கூற வேண்டும்.…
