எம்.ஜி.ஆர் தி.மு.க கட்சியை விட்டு நீங்க இதுவும் ஒரு முக்கிய காரணம்!.. இதுவரை தெரியவே இல்லையே…
தமிழ் திரை நடிகர்களில் பலராலும் அதிகமாக விரும்பப்பட்ட ஒரு நடிகராக எம்.ஜி.ஆர் இருந்துள்ளார். பெரும்பாலும் எம்.ஜி.ஆர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் அப்போது பெரும் வெற்றியடைந்துவிடும். அரசியல் மீது ...






