raghava lawarance

நடு ரோட்டில் லாரன்ஸை நிறுத்தி ரசிகர் கேட்ட கேள்வி!.. கண் கலங்கி போன ராகவா லாரன்ஸ்..

தமிழ் சினிமாவில் அற்புதம் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் ராகவா லாரன்ஸ். டான்ஸ் மாஸ்டராக இருந்த ராகவா லாரன்ஸ் திடீரென அந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனாலும் அந்த படம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அதனை தொடர்ந்து முனி திரைப்படம் அவருக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. முனி திரைப்படத்திற்கு பிறகு அவர் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு படம் என நடித்து வந்தார். அந்த படங்கள் அனைத்திற்கும் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனாலும் ராகவா […]

Continue Reading
p vasu chandramuki

கடைசில பிரபு மாதிரி என்ன கொடுமை இதுன்னு சொல்ல வச்சிட்டாங்க!.. நெட்டிசன்களால் மனம் வருந்தும் பி.வாசு!.

முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் பி.வாசு கிட்டத்தட்ட வெகு காலங்களாக இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து வருகிறார். இவர் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு ரஜினி நடித்து வெளியான சந்திரமுகி திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தற்சமயம் சந்திரமுகியின் இரண்டாவது பாகத்தை நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து இயக்கியுள்ளார் பி.வாசு. இந்த திரைப்படத்திற்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று அவர் எண்ணினார். ஆனால் இந்த திரைப்படம் […]

Continue Reading
chandramukhi 2 ragava lawarance

ராகவா லாரன்சை துப்பாக்கி முனையில் பயமுறுத்திய நடிகை!.. இது வேற நடந்துச்சா…

தமிழ் சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமாகி அதன் பிறகு நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தற்சமயம் கதாநாயகன், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்தன்மையோடு வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தமிழில் இவர் எடுத்த முனி மற்றும் அதனை தொடர்ந்து வந்த பேய் படங்கள் அனைத்தும் நல்ல வெற்றியை கொடுத்தன. அதனை தொடர்ந்து படங்களை இயக்குவதில் கவனம் செலுத்த துவங்கினார். ராகவா லாரன்ஸ் நடிகர் ரஜினியின் மீது பெரும் பற்று […]

Continue Reading
chandramukhi 2

இவ்வளவுதானா?.. சந்திரமுகி 2 முதல் நாள் வசூல் நிலவரம்..

2005 ஆம் ஆண்டு திரையில் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் சந்திரமுகி. சந்திரமுகியின் வெற்றியை தொடர்ந்து அதன் இயக்குனர் பி.வாசு. அதன் இரண்டாம் பாகத்தை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என நினைத்தார். ஆனால் தொடர்ந்து ரஜினிக்கு இருந்த பட வாய்ப்புகள் காரணமாக சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவே முடியவில்லை. இறுதியாக ரஜினி வேண்டாம் வேறு ஒரு நடிகரை வைத்து எடுக்கலாம் என்று முடிவு செய்த பி. வாசு […]

Continue Reading
meesai rajendran chandramukhi 2

சந்திரமுகி ஓடுறது கஷ்டம்!.. வடிவேலு படத்தை கெடுத்துட்டார்!.. ஓப்பன் டாக் கொடுத்த மீசை ராஜேந்திரன்!..

ரஜினியின் சினிமா வாழ்க்கையில் அவருக்கு முக்கியமான படங்களாக இருந்த சில படங்களில் சந்திரமுகிக்கும் முக்கிய பங்குண்டு. பாபா படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படம் நடிப்பதற்கு உதவியது சந்திரமுகி திரைப்படம். 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடி பெரும் ஹிட் கொடுத்தது, அதனை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்காக இயக்குனர் பி.வாசு வெகு நாட்களாக காத்திருந்தார். ஆனால் ரஜினிக்கு தொடர்ந்து வேறு படங்களில் நடிப்பதற்கான வேலைகள் […]

Continue Reading

க்ளைமேக்ஸ் அந்த அளவுக்கு இல்ல!.. சந்திரமுகி 2 டிவிட்டர் விமர்சனம்..

2005 ஆம் ஆண்டு வெளியாகி ஒரு வருடம் ஓடி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சந்திரமுகி. சந்திரமுகி திரைப்படத்தின் தொடர்ச்சியாக சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்ற வெகு நாட்களாக இயக்குனர் பி வாசு ஆசைப்பட்டு வந்தார். அதனை தொடர்ந்து தற்சமயம் சந்திரமுகியின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார் சந்திரமுகியாக கங்கனா ராணாவத் நடித்துள்ளார். சந்திரமுகி முதல் பாகத்தின் முன் கதையான வேட்டையன் ராஜாவின் கதை […]

Continue Reading

சந்திரமுகி 2 வின் 6 மணி ஷோவில் விஜய் வரார்!.. என்னப்பா சொல்றிங்க!.

2005 ஆம் ஆண்டு திரையில் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா பிரபு உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து வெகு நாட்களாக அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்து வந்தார் இயக்குனர் பி வாசு, ஆனால் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து பிஸியாக இருந்த காரணத்தினால் இந்த படத்தை எடுக்க முடியாமலே இருந்தார் இயக்குனர். பிறகு ரஜினி […]

Continue Reading

சந்திரமுகி 2 காக அந்த தப்பை பண்ணிட்டு இப்ப வருத்தப்படுறேன்!.. உண்மையை கூறிய லாரன்ஸ்!..

தமிழில் உள்ள நடனக்கலைஞர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் நடனங்கள் தமிழ் சினிமாவில் பிரபலமானவை. அவரது திரைப்படங்கள் பலவும்  அவரது நடனத்திற்காகவே ஓடியுள்ளன. இவற்றையெல்லாம் தாண்டி பல மாற்று திறனாளிகளுக்கு, ஏழைகளுக்கு உதவி வருகிறார் லாரன்ஸ். லாரன்ஸ் தற்சமயம் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது சாதாரணமாக ஒரு டான்ஸ் மாஸ்டர் 75 கிலோவுக்கு அதிகமாக எடை கொண்டிருக்க கூடாது. ஆனால் சந்திரமுகி 2 திரைப்படத்திற்காக […]

Continue Reading

வீட்டிற்கே சென்று மாணவனின் காலில் விழுந்த லாரன்ஸ்.. இதுதான் காரணமாம்!..

சினிமா பிரபலங்களில் சிலர் மக்களுக்கு நன்மைகளை செய்து வருகின்றனர். அப்படி உள்ள சில நடிகர்களில் நடிகர் ராகவா லாரன்ஸ் முக்கியமானவர். சில நடிகர்களில் மேடை போட்டு விழா நடத்தி மக்களுக்கு நன்மைகள் செய்கின்றனர். ஆனால் லாரன்ஸ் நடன கலைஞராக இருந்த காலம் முதலே மாற்று திறனாளிகள், ஏழை மாணவர்கள் என பலருக்கும் உதவி வருகிறார். வருடா வருடம் ஏழை மாணவர்களை அழைத்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் லாரன்ஸ் இந்த முறை அவர்களது வீட்டிற்கே சென்று உதவித்தொகை வழங்கி […]

Continue Reading

கருப்பன்ன சாமியால் படப்பிடிப்பே நின்னு போயிடுச்சு!.. விஷாலை மிரள வைத்த சம்பவம்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். விஷால் நடிக்கும் திரைப்படங்களுக்கு பெரிய பார்வையாளர்கள் இல்லாவிட்டாலும் கூட குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் அவருக்கு ஓரளவு மார்க்கெட் இருந்து வருகிறது. தற்சமயம் இவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் கதை மூன்று காலக்கட்டங்களில் நடக்கிறது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது முதலே மக்கள் மத்தியில் திரைப்படம் குறித்து அதிக ஆர்வம் இருந்து வருகிறது. இந்த […]

Continue Reading

பயம் காட்டிட்டாங்க பரமா!.. சந்திரமுகி 2 வை விரட்டி அடித்த மார்க் ஆண்டனி!..

ரஜினி நடித்த திரைப்படங்களில் சில திரைப்படங்கள் மட்டும் வசூல் ரீதியாக நல்ல சாதனை புரிந்துள்ளன. அந்த வகையில் சந்திரமுகி திரைப்படத்திற்கும் அதில் முக்கிய இடமுண்டு. சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என வெகு நாட்களாக ஆசைப்பட்டார் இயக்குனர் பி.வாசு. ஆனால் அந்த நேரங்களில் எல்லாம் ரஜினிகாந்திற்கு நேரம் இல்லாமல் போனதால் படமும் தள்ளி சென்றுக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் பொறுத்து பொறுத்து பார்த்த பி.வாசு சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தை நடிகர் […]

Continue Reading

200 வருட பகையை தீர்க்க வரும் சந்திரமுகி!.. சந்திரமுகி 2 படத்தின் கதை இதுதான்!..

ரஜினிகாந்த் நடித்த படங்களில் பெறும் வெற்றி கொடுத்து அதிக நாட்கள் ஓடிய படங்களில் முக்கியமான திரைப்படம் சந்திரமுகி. சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பலமுறை திட்டமிட்டார் இயக்குனர் வாசு. ஆனால் அவரால் அதற்கு பிறகு அந்த படத்தை வெகு காலங்களாக எடுக்க முடியவில்லை. ஏனெனில் நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் பிஸியாக இருந்த காரணத்தினால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த பி.வாசு பிறகு அந்த கதையை நடிகர் […]

Continue Reading