ஜனநாயகனுடன் மோதுகிறதா பராசக்தி.. சிவகார்த்திகேயனின் திடீர் முடிவு..!
அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்து இருக்கிறது. இதுவரை 30 கோடிக்கும் குறைவாக சம்பளம் வாங்கி வந்த சிவகார்த்திகேயன் இப்பொழுது ...















