நடிப்பில் உனக்கு நிகர் யாருமே இல்லை!. சிவாஜியே பார்த்து வியந்த பிரபலம்.. என்னப்பா சொல்றிங்க!
Tamil Actor Sivaji Ganesan : தமிழ் சினிமாவில் நடிப்பின் அரசன் என அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். இப்போது வரை சிவாஜி கணேசனின் நடிப்புக்கு சமமான ஒரு நடிப்பை இன்னொரு நடிகரால் கொடுக்க முடியாது என்று பெரும் திரை நடிகர்களே ஒப்புக்கொண்டிருக்கின்றனர். அதேபோல சிவாஜிகணேசன் வாழ்ந்த சமகாலத்திலும் இந்தியாவில் துவங்கி அமெரிக்கா வரை பல இடங்களில் சிவாஜி கணேசன் அவரது நடிப்பின் காரணமாக பாராட்டப்பட்டு வந்துள்ளார். ஆனால் சிவாஜி கணேசனே ஒருவரின் நடிப்பை பார்த்து […]
Continue Reading