ஷங்கர் போனை கூட எடுக்க மாட்டிங்கிறார்!.. அந்த தயாரிப்பாளரிடம் நன்றி மறக்கலாமா?

தமிழில் அதிக பட்ஜெட்டில் படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். எல்லா காலங்களிலும் இயக்குனர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. முதன் முதலாக ஜெண்டில்மேன் திரைப்படம் மூலமாகதான் இவர் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதற்கு பிறகு ஏகப்பட்ட திரைப்படங்கள் இயக்கிவிட்டார் ஷங்கர். தற்சமயம் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இதற்கு அடுத்து ஜெண்டில்மேன் படத்தின் இரண்டாம் […]