படத்தை வெளியிட்டு இப்படி சிக்கிட்டோமே!.. கௌதம் மேனனை சிக்கிலில் மாட்டிவிட்ட ஜோஸ்வா!..

gautham menon

Gautham Menon : தமிழ் சினிமாவில் ஆக்ஷன் லவ் என்கிற இரண்டையும் ஒன்றிணைத்து திரைப்படங்களை எடுத்து வெற்றி கொடுத்து வந்தவர் இயக்குனர் கௌதம் மேனன். அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற திரைப்படங்களில் காதல்தான் படத்தின் முக்கிய கருவாக இருக்கும். ஆனால் அந்த காதலுக்கு பின்னால் இருக்கும் குற்றங்கள் கதாநாயகனை தொடர்ந்து பயணிக்க வைக்கும். இதனாலேயே படத்தில் சண்டை காட்சிகளுக்கு சமமான காதல் காட்சிகளும் இருப்பதை பார்க்க முடியும். அதனால்தான் கௌதம் மேனனும் தமிழ் […]