உங்களை மாதிரி அப்பா அண்ணன் உதவியில் வந்தவ இல்ல.. தனுஷை வைத்து செய்த நயன்தாரா.!
சில வருடங்களுக்கு முன்பு நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணமானது. அந்த சமயத்தில் அவர்கள் திருமண வீடியோவை வெளியிடுவதற்கான உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. இதற்காக நெட்ஃப்ளிக்ஸ் ...

















