ஓ.டி.டில இந்த பிரச்சனையா? இப்படி ஆயிடுச்சே கூலி படத்தோட நிலை..
பெரிய திரைப்படங்களை வெளியிடுவதில் தொடர்ந்து ஓடிடி நிறுவனங்கள் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். முக்கியமாக ஓடிடிக்கு வரும் காலத்தை முடிந்த அளவிற்கு தாமதம் செய்கின்றன. இதற்கு காரணமாக ...















