சிம்பிளான ட்ரெஸ்ஸில் கூட இவ்வளவு காட்டலாமா!.. சாக்ஷி அகர்வாலின் ட்ரெண்டிங் பிக்ஸ்!.
2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்து வந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். பல பெண்களுக்கு இருப்பது போலவே இவருக்கும் தமிழ் சினிமாவில் பெரும் நடிகையாக வேண்டும் என்கிற…
