இப்படி பேசுறது தமிழன் செய்யுற செயல் கிடையாது!.. எது வந்தாலும் வாங்கி கட்டிக்க தயாரா இருக்கேன்!.. எழுத்தாளரால் கடுப்பான பாக்கியராஜ்!..
Bhagyaraj : சமீபத்தில் மலையாளத்தில் இயக்கப்பட்டு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ். ஒரு சாதாரண சின்ன கதையை எடுத்துக்கொண்டு வெகு ...















