இன்னைக்கு வரைக்கும் கமல் செஞ்ச அந்த காரியத்தை நான் வெளில சொல்லல!.. மனம் திறந்த வெண்ணிற ஆடை மூர்த்தி!.
Kamalhaasan : தமிழில் உள்ள சீனியர் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. ஜெயலலிதா அறிமுகமான அதே திரைப்படமான வெண்ணிற ஆடை மூலமாகதான் வெண்ணிற ஆடை ...















