டிசம்பர் 15 இல் மட்டும் 8 படங்கள் ரிலீஸ்!.. பெரும் காம்பிடேஷனா இருக்கும் போல…
சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் விஷால் சின்ன படங்கள் எடுப்பதாக இருந்தால் சினிமாவிற்கு வர வேண்டாம் ஏனெனில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஏகப்பட்ட திரைப்படங்கள் இன்னும் வெளியாகாமல் ...