All posts tagged "தமிழ் சினிமா"
-
Latest News
பத்து தல – படத்தின் முக்கியமான அப்டேட் இன்று!
January 31, 2023வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு நடித்து வரும் திரைப்படம் பத்து தல. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக...
-
Latest News
படம் பார்க்க எட்டு மைல் சைக்கிள்ளேயே போவேன்! – பாலச்சந்தரின் பால்ய நினைவுகள்!
January 30, 2023தமிழ் சினிமாவில் புகழ்வாய்ந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் கே.பாலச்சந்தர். காலம் காலமாக சினிமாவில் ஆண்களை முக்கிய நட்சத்திரங்களாக வைத்து திரைப்படங்கள் எடுத்து...
-
Cinema History
நிஜ வாழ்க்கை சம்பவம்தான் காரணம்! – அயலி சீரிஸ் உருவான கதை!
January 29, 2023தமிழ் சினிமா உலகிலும் கூட வெப் சீரிஸ்களுக்கு அதிக வரவேற்பு வர துவங்கியுள்ளன. மக்கள் மத்தியில் கடந்த சில தினங்களாக மிகவும்...
-
Latest News
ஒரு பாடலுக்குதான் வரி எழுதினேன்! – ஒரே வாய்ப்பில் பெரும் ஹிட் கொடுத்த பஞ்சு அருணாச்சலம்!
January 27, 2023தமிழ் திரையுலகில் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நபராக இருந்தவர் பஞ்சு அருணாச்சலம். சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் கால் பதித்தவர் பஞ்சு...
-
Latest News
விஜய் தேவரக்கொண்டாவுடன் பயணம் சென்று உண்மையா? – உண்மையை கூறிய ராஷ்மிகா
January 26, 2023தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி தற்சமயம் தமிழ் சினிமாவில் கொஞ்சம் பிரபலமாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று...
-
Entertainment News
ஓவர் க்யூட்னெஸா இருக்கு! – சினேகா மகளின் க்யூட் பிக்ஸ்!
January 25, 2023தமிழ் சினிமாவில் பல காலங்களாக கதாநாயகியாக இருந்து வந்தவர் நடிகை சினேகா. புன்னகைக்கு அரசி என்கிற சிறப்பு பட்டத்தை பெற்றவர். சினிமாவிற்கு...
-
Hollywood Cinema news
பஸ் காருக்கு எல்லாம் உயிர் வந்து மனிதர்களை கொன்னு குவிச்சா எப்படி இருக்கும்? – அதிர வைக்கும் திரைப்படம் மேக்ஸிமம் ஓவர் ட்ரைவ்!
January 25, 2023ஹாலிவுட் சினிமாக்களில் விசித்திரமான திரைப்படங்களுக்கு பஞ்சமே கிடையாது. தமிழ்நாட்டில் எழுத்தாளர் ராஜேஷ்குமார் போல ஆங்கிலத்தில் த்ரில்லர் நாவல் எழுதுவதற்கு என்றே பிரபலமாக...
-
Latest News
எந்த கடவுளும் சட்டங்கள் வகுக்கவில்லை! – சபரிமலை குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்!
January 25, 2023சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது குறித்த சர்ச்சைகள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. பிரபலங்களும் கூட இதற்கு தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்....
-
Latest News
இனிமே நாந்தான் தளபதி! – சர்ச்சையை கிளப்பிய நடிகர் விஷால்!
January 24, 2023நடிகர் விஷால் திரைத்துறையில் மட்டுமின்றி அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தற்சமயம் இவர் நடித்த லத்தி என்கிற படம் வெளியானது. ஆனால்...
-
Cinema History
நானும் இங்கேயே தங்குறேன்! – நடுக்காட்டில் தங்கிய ரஜினிகாந்த்!
January 24, 2023தமிழ் திரையுலக நட்சத்திரங்களில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர் ரஜினிகாந்த். தமிழில் டாப் 10 வசூல் சாதனை நடிகர்கள் என்றால் அதில்...
-
Hollywood Cinema news
பிபிசி வெளியிட்ட ஆவணப்படம்! – உடனே தடை செய்த இந்திய அரசு!
January 24, 2023நாட்டில் நடக்கும் பல பிரச்சனைகள் குறித்து பேசுவதே மீடியாவின் முக்கியமான நோக்கமாக உள்ளது. அதனால் சில சமயங்களில் சர்ச்சைகள் ஏற்படுவதும் வாடிக்கையான...
-
Latest News
நம்புங்க சார் இது கைதிதான்! – கலாய் மெட்டிரியல் ஆன ஹிந்தி கைதி!
January 24, 2023தமிழில் கார்த்தி நடித்து ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் கைதி. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்போது...