Cinema History

ரஜினி பலமுறை கூப்பிட்டும் ஐஸ்வர்யா ராய் நடிக்காத திரைப்படங்கள்!. என்னென்ன தெரியுமா? பெரிய லிஸ்டா இருக்கே!..

தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் என்று அனைவராலும் அழைக்கப்படும் அளவிற்கு தொடர்ந்து வசூல் படங்களாக கொடுக்கக்கூடியவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடிப்பதற்கு எந்த ஒரு நடிகையும் உடனே ஓ.கே சொல்லிவிடுவார்கள். ஆனால் ரஜினிகாந்த்…

Read More
News

பட ஷெட்டில் விஜய்யை பேர் சொல்லி கூப்பிடும் ஒரே ஆள் அந்த பாப்பாதான்!.. நடிப்பில் தளபதிக்கு டஃப் கொடுத்த சிறுமி!..

தற்சமயம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. வருகிற அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்தியா முழுவதும் படத்தை வெளியிட திட்டமிட்டு…

Read More
News

இந்தாளு என்ன இவ்வளவு மோசமா இருக்கான்!.. புது ஆதி குணசேகரனை கழுவி ஊத்தும் பெண்கள்!..

தமிழில் உள்ள பிரபலமான டிவி தொடர்களில் முக்கியமான தொடர் எதிர்நீச்சல். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த தொடரின் முக்கிய மையக்கருவே ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரம்தான். அனைத்து…

Read More
Bigg Boss Tamil

விஜய்க்கு மட்டும் ஏன் ரெட் கார்டு? எதிர்த்த மாயாவுக்கு கமல்ஹாசன் கொடுத்த பதிலடி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கி நடந்து வரும் நிலையில் வெற்றிகரமாக முதல்வாரம் நிறைவடைந்துள்ளது. முதல் வார நிறைவை அடுத்து தொகுப்பாளரான கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களுடன் பேசி வருகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் பவா செல்லதுரை கூறிய…

Read More
Cinema History

அந்த பாட்டை பாடலைனா கொளுத்திக்குவேன்!.. பெட்ரோலோடு வந்து தேவாவை மிரட்டிய நபர்!.

தமிழ் திரை இசையமைப்பாளர்களில் கானா பாடலுக்கு என்று புகழ்பெற்றவர் தேனிசைத் தென்றல் தேவா. தேவாவின் கானா பாடல்கள் எந்த காலத்திலும் மக்கள் மத்தியில் சலிக்காத பாடல்கள் எனலாம். இப்போது வரையில் பேருந்துகளில் அதிகமாக தேவாவின்…

Read More
News

சிகரெட் அடிச்சா தப்பிச்சடலாம்!.. தெலுங்கு நடிகரிடம் வாலியை கோர்த்துவிட்ட இசையமைப்பாளர்!.. எப்படி வந்து சிக்கிருக்கேன்..

தமிழில் உள்ள பாடலாசிரியர்களில் கண்ணதாசனுக்கு பிறகு மிகவும் பிரபலமானவர் கவிஞர் வாலி. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் பல வருடங்களாக பாடலாசிரியராக இருந்து மாறும் காலகட்டத்திற்கு தகுந்தார் போல அவரது பாடல் வரிகளையும் மாற்றி அமைத்துக்…

Read More
News

இயக்குனரே சொன்னாலும் விஜய் செஞ்ச அந்த விஷயத்தை அர்ஜூன் செய்ய மாட்டார்!.. அப்படி ஒரு கொள்கை..

தமிழில் வெகு காலங்களாக நடித்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அர்ஜுன். அர்ஜுன் சினிமாவிற்கு மிக இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். அவர் சினிமாவிற்கு வந்தது முதல் இப்போது வரை தனது உடலை கட்டுக்கோப்பாக…

Read More
Bigg Boss Tamil

கமல்ஹாசனே பூமர் மாதிரி பேசியிருக்கார்!.. கடுப்பான வனிதா விஜயக்குமார்!..

தற்சமயம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் வாரம் முதலே போட்டியாளர்களுக்கு இடையேயான சண்டைகள் துவங்கிவிட்டன. முக்கியமாக வனிதாவின் மகள் ஜோவிகா…

Read More
News

கொஞ்ச நாள்ல மக்கள் என்னை வெறுத்துருவாங்க!.. உஷாராக இருக்கும் லோகேஷ் கனகராஜ்..

தமிழில் வேகமாக வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமான கைதி திரைப்படமே அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது அதனை தொடர்ந்து அவர் இயக்கிய மாஸ்டர், விக்ரம்…

Read More
Actress

லோகேஷ் கனகராஜ் படத்தில் வாய்ப்பு தருவதாக மோசடி! – பிரபல நடிகர் குற்றச்சாட்டு!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா முழுவதும் பிரபலமாகி உள்ளவர் தமிழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி என அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவரை தமிழ் சினிமாவின் முக்கிய நாயகர்கள் பிடித்துக் கொள்ள மாஸ்டர்,…

Read More
Actress

சூதாட்ட செயலி மோசடி; அஜித் பட நடிகைக்கு சம்மன்!

அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட சூதாட்ட செயலி இந்தியாவில் பணமோசடி செய்ததாக எழுந்துள்ள புகாரில் பல நடிகர், நடிகைகள் சிக்கியுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு மகாதேவ் ஆன்லைன் விளையாட்டு செயலி…

Read More
News

இந்த மாதிரி படங்கள்தான் பிரச்சனையே!.. பெரிய ஹீரோக்கள் படத்தால் கடுப்பான தங்கர் பச்சன்!..

பெரும் நடிகர்களின் படங்கள் சினிமா மார்க்கெட்டில் சிறு நடிகர்கள் படத்தை வெகுவாக பாதிக்கின்றன. ஏனெனில் திரையரங்குகளில் அனைத்தும் பெரும் கதாநாயகர்களின் திரைப்படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றன. இதனால் அப்போது வெளியாகும் சின்ன படங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல்…

Read More