Saturday, February 14, 2026

Tag: தமிழ் சினிமா

ghost leo

லியோவுக்கு இணையாக களமிறங்கும் சிவராஜ்குமாரின் கோஸ்ட்.. அதிரும் ட்ரைலர்!. அக்டோபர் 19 சம்பவம் இருக்கு..

வாரிசு திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வரும் திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜும் விஜய்யும் இணைந்து மாஸ்டர் என்னும் ...

rajini kamal

வெளில உள்ள சீன் எல்லாம் கமல்க்கிட்ட ஆகாது!.. ஒரு போனுக்கே காலை கீழ இறக்கிய ரஜினி..

எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் போட்டி நடிகர்களாக இருந்தவர்கள் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும்தான், இருவருமே பெரும் போட்டி நடிகர்கள் என்றாலும் எம்.ஜி.ஆர் சிவாஜி போல ...

sivaji mgr saroja devi

என்ன விட சிவாஜிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குற!.. சரோஜா தேவியின் செயலால் கடுப்பான எம்.ஜி.ஆர்!..

முதன்முதலில் தமிழ் சினிமாவில் நடிகர்கள் போட்டி போட்டு கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் தான், பொதுவாக ரசிகர்களுக்குள்தான் யாருடைய நடிகர் பெரிய நடிகர் என்கிற ...

bhagyaraj aishwarya

புடலங்காய்க்கு கல்லு கட்டுற மாதிரி சீன் ஏன் வச்சீங்க!.. பாக்கியராஜை நேருக்கு நேர் கேட்ட நடிகை…

திரைப்படங்களில் இளையோருக்கான ஏ ஜோக் காமெடிகளை வைத்த போதும் கூட குடும்ப ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் இயக்குனர் பாக்யராஜ் மட்டுமதான். இவர் இயக்கும் திரைப்படங்களில் எல்லாம் ...

ஒரு கவிஞருக்காக படத்தின் காட்சியை மாத்துன கதை தெரியுமா? எம்.ஜி.ஆர் செஞ்சிருக்கார்..

அப்பவே பேச்சை கேட்டு இருக்கணும்!.. எம்.ஜி.ஆரை மதிக்காமல் நடிகை எடுத்த முடிவு…

தமிழ் சினிமாவில் புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் என்று பல புனைப் பெயர்களால் அழைக்கப்படுபவர் எம்.ஜி.ஆர், தமிழ் சினிமாவிலேயே எம்.ஜி.ஆருக்கு இருந்த அளவிற்கு ரசிக பட்டாளம் இதுவரை ...

vijay

அரசியலே பேசாம எப்படி அரசியலுக்கு வர முடியும்.. விஜய்யை கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்..

திரை பிரபலங்கள் அரசியலுக்குள் வருவது என்பது ஒன்றும் உலகிற்கு புதிய விஷயமல்ல. அமெரிக்காவில் தொடங்கி இந்தியா வரையில் பல திரை பிரபலங்கள் அரசியலில் பெரும் இடங்களை பிடித்துள்ளனர். ...

sj suriya

அந்த படம் ஓடலைனா ஹோட்டலுக்கு சர்வர் வேலைக்கு போக இருந்தேன்!.. எஸ்.ஜே சூர்யாவை காப்பாற்றி விட்ட படம்!..

வாலி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே சூர்யா. வாலி, குஷி ஆகிய இரண்டு திரைப்படங்களை மட்டும் தான் மற்ற நடிகர்களை வைத்து இயக்கினார். ...

selvaraghavan

சொந்த மகனையே நாட்டை விட்டு விரட்ட போட்ட ஸ்கெட்ச்.. கண்டுப்பிடித்த செல்வா சார்!..

தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் செல்வராகவன். அவர் சினிமாவில் படம் இயக்க துவங்கியது முதலே அவரது திரைப்படங்கள் மற்ற திரைப்படங்களில் இருந்து தனித்துவமாக ...

yashika anand

அந்த முடிச்சுலதான் எல்லாம் இருக்கு.. உள்ளாடையிலேயே உஷ்ணத்தை ஏத்தும் யாஷிகா!.

இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் வெகுவாக பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். சர்ச்சைக்குரிய ஏ ஜோக் உள்ள படங்களாக வரிசையாக நடித்ததால் இவர் சர்ச்சைக்குரிய நடிகையானார். இவர் ...

shakshi agarwal

பாதிக்கு மேல ஒண்ணும் போடல!.. ஓவர் கவர்ச்சி காட்டும் ஷாக்சி அகர்வால்!..

தமிழ் சினிமாவில் பல காலங்களாக வாய்ப்பு தேடி வரும் பல நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். 2015ல் வெளியான யூகன் என்கிற திரைப்படம் மூலமாக இவர் ...

நீங்கதான் அந்த பாட்டை எழுதுனதா? வாலியை குண்டு கட்டாய் தூக்கி சென்ற எம்.ஜி.ஆர் ரசிகர்கள்!

நீங்கதான் அந்த பாட்டை எழுதுனதா? வாலியை குண்டு கட்டாய் தூக்கி சென்ற எம்.ஜி.ஆர் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் வாலிப கவிஞர் என எல்லாராலும் புகழப்படுபவர் கவிஞர் வாலி. ஏன் என்றால் எம்.எஸ்.வி காலம் தொடங்கி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் காலம் வரை வாலி எழுதாத ...

MGR and vaali

நான் கரெக்டாதான் பண்ணுனேன்.. உங்களுக்கு புரியலைனு சொல்லுங்க – எம்.ஜி.ஆரை கடுப்பேத்திய வாலி!.

தமிழ் திரைத்துறையில் இருந்த முக்கியமான ஆளுமைகளில் நடிகர் எம்.ஜி.ஆரும் ஒருவர். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இருந்த மிகப்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். சொல்ல போனால் தமிழ் ...

Page 327 of 362 1 326 327 328 362