புத்தகம் படிச்சா உலகத்தையே மறந்துருவார்! – விவேக்கிற்கு சின்ன வயதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்!
தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் விவேக். நகைச்சுவை வழியாகவே சமூகத்திற்கு தேவையான பல கருத்துக்களை பேசக்கூடியவர் இவர். தமிழில் பல படங்களில் கதாநாயகனுக்கு நண்பனாக ...