surya

நான் எடுத்த தவறான முடிவு… ரஜினி படத்தை பார்த்த பிறகு மனம் திருந்தினேன்.. நடிகர் சூர்யா

Actor Suriya regrets his wrong decision after seeing a fan நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து வருகிறார். அதனாலேயே எப்போதும் சூர்யாவிற்கு வரவேற்பு என்பது இருந்து வருகிறது. கொரோனா காலகட்டத்தில் சூர்யா நடித்த இரண்டு முக்கியமான திரைப்படங்கள் அதிக வரவேற்பு பெற்றன. அதில் ஒன்று சூர்ரை போற்று இன்னொன்று ஜெய் பீம் திரைப்படம். இந்த இரண்டு திரைப்படங்களுமே திரையரங்கில் வெளியாகவில்லை மாறாக ஓடிடியில்தான் வெளியானது. இதனால் திரையரங்க […]

Continue Reading
vijay

தயாரிப்பாளரால் பண்ணுன அந்த தப்பால் படம் காலி ஆயிடுச்சு..! விஜய்க்கு நடந்த சோகம்.. ரகசியத்தை வெளி கொண்டு வந்த பிரபலம்!..

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களை பார்த்தவர் நடிகர் விஜய். அதனால்தான் அவரது திரைப்படம் தோல்வியடைகிறது என்றால் கூட அது நடிகர் விஜய்யை பெரிதாக பாதிக்காது. ஏனெனில் அந்த மாதிரியான தோல்வி படங்களை எல்லாம் ஏற்கனவே தோல்வி கொடுத்த படங்களில் புலி திரைப்படமும் ஒன்று. புலி திரைப்படம் இயக்குனர் சிம்பு தேவனால் இயங்கப்பட்ட படமாகும். பெரும்பாலும் வித்தியாசமான கதை களங்களை படமாக்கும் சிம்புதேவன் புலி திரைப்படத்தையும் அதே மாதிரி செய்திருந்தார். ஆனாலும் புலி திரைப்படம் தோல்வியை கண்டது. […]

Continue Reading
kamal amaran

அமரன் வெற்றிக்காக கமல் செய்த காரியம்… ஆடிப்போன லைக்கா நிறுவனம்.. இதுதான் விஷயமா?..

Kamal Haasan did a few things to make Amaran a success. Failure to do so resulted in the failure of Indian 2 for Lyca தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் தற்சமயம் அதிக வரவேற்பை ஏற்படுத்திய படமாக அமரன் திரைப்படம் இருந்து வருகிறது. ராணுவம் தொடர்பாக இதுவரை தமிழில் வெளிவந்த திரைப்படங்களில் வித்தியாசமான படமாக அமரன் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவ்வளவு தத்ரூபமாக ராணுவம் சார்ந்த விஷயங்களை இதற்கு […]

Continue Reading
lucky baskar

இது கொஞ்சமும் எதிர்பார்க்காத சம்பவம்.. கில்லி மாதிரி சொல்லி அடிக்கும் லக்கி பாஸ்கர்.. ஐந்து நாள் வசூல் நிலவரம்..!

Full details of how much Dulquer Salmaan starrer Lucky Bhaskar has collected in five days of its release தீபாவளியை முன்னிட்டு நிறைய திரைப்படங்கள் தமிழில் வெளியானது அப்படியாக வெளியான திரைப்படங்களில் பெரிதாக எதிர்பார்ப்பை பெறாமல் வெளியாகி அதே சமயம் எக்க சக்கமான வரவேற்பை தற்சமயம் பெற்று இருக்கும் திரைப்படமாக துல்கர் சல்மான் நடித்திருக்கும் லக்கி பாஸ்கர் திரைப்படம் இருக்கிறது. லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே அதிகமான […]

Continue Reading
sk vignesh shivan

அமரன் படம் பார்த்தேன்.. என்ன ஒரு அவமானம்.. மனம் நொந்துப்போன விக்னேஷ் சிவன்..!

Recently released movie Amaran starring Sivakarthikeyan. Director Vignesh Shivan has said that some of the scenes in the film made him very sad and worried. சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது, சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம். இதற்கு முன்பு ஏற்கனவே டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு திரைப்படங்களில் 100 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனை கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆனாலும் […]

Continue Reading
nivetha pethuraj

பொது இடத்தில் சிறுவன் செய்த காரியம்.. அதிர்ச்சியடைந்த நிவேதா பெத்துராஜ்.. இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.!

தமிழில் ஒரு நாள் கூத்து மாதிரியான நிறைய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ஓரளவு வரவேற்பை பெற்றவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பெரிய நடிகைகள் அளவுக்கு பிரபலம் கிடையாது என்றாலும் கூட மக்கள் மத்தியில் அறியப்படும் ஒரு நடிகையாக இவர் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த நிவேதா நிவேதா பெத்துராஜ் பிறகு சினிமாவில் வாய்ப்புகளை இழந்தார். அவருக்கு பெரிதாக சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. இதனால் சில காலங்கள் வெளிநாட்டில் இருந்து வந்தார் […]

Continue Reading
actress

மைனர் பொண்ணுங்கள வச்சி… வழக்கில் சிக்கிய நடிகை… ரொம்ப மோசம்.!

சினிமாவைப் பொறுத்தவரை பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மற்ற துறைகளை காட்டிலும் இது சினிமாவில் அதிகமாக நடப்பதற்கு முக்கிய காரணம் நடிகைகளுக்கு வேறு வழியில்லை என்பது தான். ஏனெனில் மற்ற துறைகளில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறோம் என்றால் அங்கு பாலியல் ரீதியான அச்சுறுத்தல்கள் நடக்கும் பொழுது அடுத்து வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்ல முடியும். ஆனால் சினிமாவில் அப்படியும் முடியாது சினிமா துறையில் ஒரு பெரிய இயக்குனரையோ தயாரிப்பாளரையோ அல்லது நடிகரையோ […]

Continue Reading

படுக்கையில் எனக்கு முடியவே இல்ல… விட்டுடுங்கன்னு கெஞ்சினேன்.. சமந்தா ஓப்பன் டாக்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நடிகைகளில் முக்கியமானவராக நடிகை சமந்தா இருந்து வருகிறார். சமந்தா ஆரம்பத்தில் தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி மாதிரியான திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். ஆனால் அந்த திரைப்படங்களை விடவும் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் அவர் நடித்த நான் ஈ திரைப்படம்தான் அவருக்கு அதிக வரவேற்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து தமிழில் பெரிய நடிகர்களுடன் நடித்து வந்த சமத்தாவிற்கு தெலுங்கிலும் நிறைய […]

Continue Reading
h vinoth ajith

இத்தனை வருசம் போலீசே செய்யாத விஷயத்தை செய்த அஜித் பட இயக்குனர்.. காவல் துறை அதிகாரி சொன்ன தகவல்.!

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் ஒரு சில இயக்குனர்கள்தான் படத்தின் கதைக்காக அதிகமாக ஆராய்ச்சி வேலைகளை செய்வது உண்டு. அப்படி தொடர்ந்து தனது திரைப்படங்களில் சமூகம் சார்ந்த முக்கியமான விஷயங்களை பேசக்கூடியவர் இயக்குனர் ஹெச்.வினோத். ஹெச்.வினோத் ஆரம்பத்தில் இயக்கிய சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற திரைப்படங்களில் அவர் பல முக்கிய விஷயங்களை பேசி இருப்பதை பார்க்க முடியும். அதனை தொடர்ந்துதான் பிறகு அவருக்கு அஜித் மாதிரியான பெரிய நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்குவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. […]

Continue Reading
sai pallavi

ரசிகர்களை அப்படி சொல்றது தப்பு… தொகுப்பாளருக்கு பாடம் புகட்டிய சாய் பல்லவி..!

தென்னிந்தியாவில் தமிழ் தெலுங்கு மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை சாய் பல்லவி. பெரும்பாலும் சாய் பல்லவி நடிக்கும் திரைப்படங்களில் அவருக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்கள் இருந்தால் மட்டுமே அந்த படங்களில் அவர் நடிப்பதை பார்க்க முடியும். இதை ஒரு பேட்டியில் சாய்பல்லவியே கூறியிருக்கிறார். பிரேமம் திரைப்படம் மூலமாக தென்னிந்தியாவில் பிரபலமடைந்த சாய் பல்லவிக்கு தமிழில் மாரி 2 திரைப்படம் மூலமாக அதிக வரவேற்பு கிடைத்தது. அதற்குப் பிறகு அவர் நடித்த கார்கி […]

Continue Reading
amaran lucky basker

சைலண்டாக சம்பவம் செய்த லக்கி பாஸ்கர்.. அமரனை மிஞ்சிய வசூல்? இதை கவனிக்கலையே..!

தற்சமயம் தமிழில் தீபாவளியை முன்னிட்டு நான்கு திரைப்படங்கள் வெளியானது இந்த நான்கு திரைப்படங்களுக்கு இடையே எந்த திரைப்படம் அதிக வசூலை செய்ய போகிறது என்பதே இப்பொழுது பெரிய போட்டியாக இருந்து வருகிறது. அமரன், லக்கி பாஸ்கர், பிரதர், பிளடி பெக்கர் ஆகிய நான்கு திரைப்படங்கள் தற்சமயம் தமிழில் வெளியாகியிருக்கின்றன. லக்கி பாஸ்கர் திரைப்படத்தை பொறுத்தவரை மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது. ஏனெனில் துல்கர் சல்மான் இந்த மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகராக இருக்கிறார். […]

Continue Reading
rajini sivakarthikeyan

எஸ்.கே கிட்ட இதை எதிர்பார்க்கல… அமரன் குறித்து சூப்பர் ஸ்டார் வெளியிட்ட வீடியோ.. யாருக்குமே கிடைக்காத கௌரவம்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் அமரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது. இதுவரை ராணுவம் குறித்து வந்த திரைப்படங்களிலேயே வித்தியாசமான திரைப்படமாக இது இருக்கிறது. ராணுவ வீரரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாக அமரன் திரைப்படம் இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் கடந்த இரண்டு நாட்களாகவே நல்ல வசூலை கொடுத்து வருகிறது. இந்த திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் இதற்கு வாழ்த்து தெரிவித்து சிவகார்த்திகேயனோடு சேர்ந்து ஒரு […]

Continue Reading