அரசியலுக்கு செல்கிறாரா த்ரிஷா.. திடீர் முடிவால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!
நடிகர்கள் பொதுவாக பல காலங்கள் சினிமாவில் நிலைத்து கொண்டிருப்பது சாதாரண விஷயம்தான். அவர்களுக்கு இருக்கும் ரசிகர் சங்கங்களே அவர்கள் வரவேற்பு பெற காரணமாக இருப்பார்கள். ஆனால் நடிகைகளுக்கு ...