Game Changer படத்தை எடுத்திருக்கவே கூடாது.. மனம் விட்டு பேசிய தயாரிப்பாளர்..!
கடந்த சில காலங்களாகவே இயக்குனர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றியை பெறுவது இல்லை. 2.0 திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கருக்கு ஒரு ப்ளாக்பஸ்டர் ஹிட் என்று எந்த ஒரு திரைப்படமும் அமையவில்லை. அவர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை அதனை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கிய திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த திரைப்படத்தை பொருத்தவரை அதில் அரசியல் ரீதியாக கதைக்களம் அமைந்திருந்தாலும் கூட திரைக்கதையாக அது அவ்வளவு சிறப்பாக சொல்லப்படவில்லை […]
Continue Reading