அந்த மாதிரி காட்சிகளில் மட்டும் பல தடவை நடிக்கிறீங்க.. நடிகை வர்ஷினியை நேரடியாக கேட்ட பிரபலம்..!

தொடர்ந்து தமிழ் சினிமாவில் சில பிரபலங்கள் மட்டும் சினிமாவில் நடக்கும் ரகசிய விஷயங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வருகின்றனர். அப்படியாக அம்பலப்படுத்துவதன் மூலமாக சினிமா துறையினர் மத்தியில் எதிர்ப்பை சந்தித்தாலும் கூட அவர்கள் தொடர்ந்து இவ்வாறான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். அப்படியான நபர்களில் பயில்வான் ரங்கநாதன் முக்கியமானவராக இருக்கிறார். பயில்வான் ரங்கநாதன் வெகு வருடங்களாகவே தமிழ் சினிமாவில் இருந்து வந்தவர் என்பதால் சினிமாவில் நடந்த நிறைய விஷயங்கள் அவருக்கு தெரியும் என்று கூறலாம். இந்த விஷயங்களை ஒரு […]