அறிவில்லாம அதை பண்றாங்க!.. கிரிகெட் ரசிகர்களை வச்சி செய்த இயக்குனர் அமீர்!..
பருத்திவீரன் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் அமீர். இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த இவர் பிறகு தனியாக திரைப்படம் இயக்க துவங்கினார். அமிரீன் ...