sv sekar kamal

பிக்பாஸ்ல கமலுக்கு பதிலா என்னை போடுங்க!.. எஸ்.வி சேகர் வைத்த கோரிக்கை!..

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் காமெடி நடிகராகவும் அறியப்படுபவர் எஸ்.வி சேகர். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு எஸ்.வி சேகர் நாடகங்கள் எடுப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வந்தார்.  இந்த நிலையில்தான் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் கூட நாடகத்தின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தொடர்ந்து நாடகங்களும் எடுத்து வந்தார். அவரின் வானொலி நாடகங்கள் அப்போது மிகவும் பிரபலமானவை. உலகம் முழுவதும் பல நாடுகளில் நாடகங்களை நடத்தியுள்ளார் எஸ்.வி சேகர். இந்த நிலையில் தற்சமயம் பேட்டி ஒன்றில் […]

Continue Reading
pradeep shakila

பிரதீப் தவிர மத்த ஆம்பளைங்க எல்லாம் புடிங்கிட்டு இருக்காங்களா!.. கமலால் கடுப்பான ஷகிலா!.

Pradeep in Biggboss: பிக் பாஸ் நிகழ்ச்சியானது போன வாரம் முதல் மிகவும் பரபரப்புடன் சென்று கொண்டுள்ளது. முக்கியமாக அதில் முக்கிய போட்டியாளராக இருந்த பிரதீப் எலிமினேட் செய்யப்பட்டது குறித்து பலவித வாக்குவாதங்கள் சென்று கொண்டிருக்கின்றன. ஏற்கனவே யுகேந்திரனின் மனைவி மாலினி யுரேந்திரன் இதுகுறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது புன்னகை மன்னன் திரைப்படத்தில் 16 வயது நிரம்பிய நடிகை ரேகாவை அனுமதியின்றி முத்தமிட்டவர் கமலஹாசன். அவர் பெண்கள் பாதுகாப்பு பற்றி […]

Continue Reading
pradeep

இத்தனை லட்சமா!..  பிக்பாஸில் பிரதீப்பிற்கு வழங்கப்பட்ட மொத்த சம்பளம்!.

Pradeep Big boss: பிக் பாஸ் நிகழ்ச்சியானது பார்ப்பதற்கு ரியாலிட்டியாக நிகழும் ஒரு நிகழ்ச்சியாக தோன்றினாலும் உண்மையில் அது அப்படி கிடையாது. அந்த நிகழ்ச்சி சுவாரசியமாக போக வேண்டும் என்பதற்காகவும் போட்டியாளர்கள் தங்களை தனித்துவமாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் எப்போதும் சண்டை போட்டுக் கொள்கின்றனரே தவிர ஒரு நிஜமான வீட்டில் இப்படியான சண்டைகள் நடப்பது கிடையாது. ஏனெனில் பிக் பாஸில் ஒவ்வொரு நாளும், அந்த வீட்டில் இருப்பதற்கு ஒரு அதிகமான தொகை அவர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. […]

Continue Reading
pradeep kamalhaasan

மைனர் பொண்ணுக்கு உதட்டுல முத்தம் கொடுத்தவர்.. பிரதீப்பை குறை சொல்ல கமலுக்கு என்ன தகுதி இருக்கு!.. கடுப்பான யுகேந்திரன் மனைவி!.

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஆரம்பித்தது முதலே சூடு பறக்க சென்று கொண்டிருக்கிறது. தற்சமயம் அதன் ஏழாவது சீசனும் அதிக வரவேற்பை பெற்றுக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் நேற்று பிரதீப் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டார். பிரதீப்பிற்கு ஓரளவு ஆதரவாளர்கள் இருந்தாலும் கூட சிலர் அவர் செய்வது தவறு என்றும் பேசி வந்தனர். இந்த நிலையில் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வீட்டிலிருந்து எலிமினேஷன் செய்திருக்கிறார் கமல். இது குறித்து யுவேந்திரன் […]

Continue Reading
pradeep

பிரதீப்பிற்குதான் இந்த வாரம் எலிமினேஷனா!.. ஆண்டவர் எடுத்த முடிவு என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கிய நாள் முதலே மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. நிகழ்ச்சி தொடர்ந்த ஆரம்ப கட்டத்தில் போட்டியாளர் பிரதீப்பிற்கு அதிக வரவேற்பு இருந்தது. ஆனால் போகப் போக அவர் பலரிடமும் அத்துமீறி பேசி வந்ததால் பிரதீப் குறித்து மக்கள் மத்தியிலும் மனக்கசப்பு இருந்து வந்தது. போன சீசனில் இப்படிதான் அசீம் மிகவும் ஓவராக செய்து கொண்டிருந்தார். ஆனால் அவர்தான் பிக்பாஸில் ஜெயித்தார். எனவே பிரதீப்பும் அதையே செய்கிறார் என்று மக்கள் மத்தியில் […]

Continue Reading
actress vinusha

மக்கள் கை தட்டுறதாலதான் பிரதீப் இந்த ஆட்டம் போடுறாரு… வெளிப்படையாக கூறிய வினுஷா!..

biggboss tamil season 7 : வாடா வருடம் நூறு நாட்கள் நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வருடமும் தொடங்கியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்சமயம் துவங்கி சென்று கொண்டுள்ளது. முன்பை விட இந்த சீசன் மோசமாக இருப்பதாக நிறைய இடங்களில் பேச்சுக்கள் இருக்கின்றன. முன்பெல்லாம் விதிமுறைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும் ஆனால் இப்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அளவில் விதிமுறைகள் இருக்கின்றன. இந்த நிலையில் […]

Continue Reading
bigg boss vichitra

அந்த கருமாந்திரம் பிடிச்ச கூட்டத்துக்கிட்ட என்னால இருக்க முடியாது!.. ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து எகிறி குதித்த விச்சித்ரா!.

Vichitra in Bigg boss: பொதுவாகவே நம் மக்களுக்கு குழாயடி சண்டைகள் என்றால் மிகவும் பிடித்த ஒரு விஷயமாக இருக்கும். எனவே அதனையே அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு டிவி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி. சண்டை என்றால் நின்று பார்க்கும் மக்களின் உணர்வை புரிந்து கொண்டு சண்டையையே கான்செப்ட் ஆக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடரில் எப்போதும் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். இந்த நிலையில் இந்த முறை பிக் பாஸ் ஹவுஸ், ஸ்மால் […]

Continue Reading
jovikha pradeep

நீயெல்லாம் ஏழைன்னு சொல்லாத!. ஜோவிகாவை கெட்ட வார்த்தையில் திட்டிய பிரதீப்!..

Jovikha: ஆரம்பித்த நாள் முதல் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டுள்ளது பிக் பாஸ் சீசன் 7. பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை உளவியலாகவே இந்த போட்டியில் பங்கேற்கும் நபர்களுக்குள் வன்முறையை வன்மத்தை ஏற்படுத்தி விடும் வகையில்தான் டாஸ்களே இருக்கும். அதில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக யாராவது ஒருவரிடம் மனக்கசப்போ அல்லது பகையையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கும். எனவே ஆரம்பத்தில் சுமூகமாக ஆரம்பித்தாலும் கூட போகப் போக டிவி சீரியல்கள் போல மோசமாக மாறிவிடும் பிக் […]

Continue Reading
pradeep bigboss

என்ன அடிச்சி சாவடிச்சிட்டு வேணா என் இடத்தை எடுத்துக்கோங்க!.. போட்டியாளர்களுக்கு ஓப்பன் சேலஞ்ச் வைத்த பிரதீப்!..

Bigg boss Pradeep: தற்சமயம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது பிக் பாஸ் தொடர். ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் தொடர் துவங்கிய பிறகு அந்த 100 நாட்கள் மிகவும் சுவாரஸ்யமானதாக செல்லும். இந்த முறையும் அதேபோல சென்று கொண்டுள்ளது இன்னும் இரு நாட்களில் கூடுதலாக 5 போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டில் சேர்க்கப்பட உள்ளனர். அதனால் இன்னும் இந்த நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வரை […]

Continue Reading
mani raveena

காதல் ஜோடிகளை இந்த நிகழ்ச்சியே அறுத்துவிட்டுரும் போல –  டாஸ்க் காரணமாக ரவீனா காதலில் விரிசல்!..

Bigg boss tamil: விஜய் டிவி பிக் பாஸில் தொடர்ந்து டாஸ்க்குகள் போட்டிகள் என வாரம் தோறும் சுவாரசியமாக சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக ஐந்து நபர்களை பிக்பாஸ் போட்டியில் சேர்க்க போவதாக கூறியுள்ளனர். தற்சமயம் உள்ள போட்டியாளர்களில் பிரதீப்பிற்கு அதிகமான வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல மாயா மாதிரியான ஒரு சில போட்டியாளர்கள் மீது தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் இடையே சண்டையை ஏற்படுத்தும் […]

Continue Reading
jovikha vijayakumar

இதுக்கூட தெரியாமதான் படிப்ப பத்தி பேச வந்தியா!.. ஜோவிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…

தமிழில் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதலே பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. தற்சமயம் அதன் ஏழாவது சீசன் மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை பெற்று வருகிறது. இதில் வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா விஜயகுமார் பங்கு பெற்றுள்ளார் இருக்கும் போட்டியாளர்களிலேயே மிகக் குறைந்த வயது உடையவராக ஜோவிகா விஜயகுமார் இருக்கிறார். ஆனால் சண்டை என வரும் பொழுது அவர் வனிதாவை போலவே இறங்கி சண்டை செய்கிறார் என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சு உண்டு. […]

Continue Reading
kamal bigg boss

அஞ்ச பேரை புதுசா இறக்குறோம்… பிக்பாஸில் புது டர்னிங் பாயிண்ட்!..

விஜய் டிவியில் அதிகமான ரசிகர்கள் விரும்பும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்சமயம் துவங்கி இது வரை 2 எலிமினேஷன் நடந்துள்ளது. பவா செல்லதுரை தானாகவே வீட்டை விட்டு சென்றுள்ளார். இருந்தும் கூட இன்னும் அந்த நிகழ்ச்சி சூடு பிடித்ததாக தெரியவில்லை பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும்பொழுது பெரிதாக யாரும் பார்க்க மாட்டார்கள் என்றாலும் போகப்போக அதில் நடக்கும் விஷயங்கள் பலரையும் பார்ப்பதற்கு தூண்டி விடும். ஆனால் […]

Continue Reading