manikandan nagma

சின்ன வயசுல இருந்தே அந்த நடிகையைதான் கல்யாணம் பண்ணிக்க இருந்தேன்!.. அவருக்கு அவரே கிசு கிசு எழுதிய மணிக்கண்டன்!..

Good night Manikandan: தற்சமயம் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் குட் நைட் மணிக்கண்டன் முக்கியமானவர். கடந்த 16 வருடங்களாகவே தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிப்பதற்கு முயற்சி செய்து வருகிறார் மணிகண்டன். தற்சமயம் மக்கள் அறியும் வகையில் அவர் பிரபலமாகி இருக்கிறார். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது ஜெய்பீம் திரைப்படம்தான். இந்த திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரமும் அதற்காக அவர் வெளிப்படுத்திய நடிப்பும் வெகுவாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் நடித்த குட் நைட் திரைப்படம் […]

Continue Reading
true lover

லவ்வர்ஸ் டே முன்னிட்டு சிறப்பான படம்!.. குட் நைட் மணிகண்டன் நடித்த லவ்வர் படம் எப்படி இருக்கு!..

காதலர் தினத்தை முன்னிட்டு தமிழில் காதல் திரைப்படங்கள் வெளியாவது என்பதெல்லாம் எப்போதாவது நடக்க கூடிய சமாச்சாரமாகும். அந்த வகையில் இந்த முறை காதலர் தினத்தை முன்னிட்டு குட் நைட் மணிகண்டன் நடிப்பில் லவ்வர் எனும் திரைப்படம் வெளியாகியுள்ளது. தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமானவராக குட் நைட் மணிகண்டன் இருக்கிறார். மணிகண்டன் திரைப்படங்களுக்கும் கூட தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. நாளை வெளியாகவிருக்கும் லால் சலாம் திரைப்படத்திற்கு போட்டியாக ட்ரூ […]

Continue Reading

தம்பி உனக்கு சோறு போட்டு எனக்கு முடியல!.. ஹோட்டல் ஓனரை கதறவிட்ட குட்நைட் நடிகர்.

Tamil Actor Manikandan: தமிழில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக வந்து தற்சமயம் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருபவர் ஜெய்பீம் மணிகண்டன். ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் மணிக்கண்டன். அதன் பிறகு காலா திரைப்படத்தில் ரஜினிக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனாலும் அவரது வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் ஜெய் பீம். ஜெய் பீம் திரைப்படத்தில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மணிக்கண்டன். அதனை தொடர்ந்து தமிழில் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க […]

Continue Reading