rajinikanth manikandan

பாட்ஷாவை விட சிறந்த படம் ஒன்னு இருக்கு.. ரஜினியிடம் நேருக்கு நேர் கூறிய மணிகண்டன்.!

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக தனது வாழ்க்கையை துவங்கியார் நடிகர் மணிக்கண்டன். அதற்கு பிறகு படிப்படியாக உயர்ந்து தற்சமயம் கதாநாயகனாக மாறியிருப்பவர் நடிகர் மணிகண்டன். மணிகண்டனின் நடிப்புக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. ஏற்கனவே அவர் நடித்த குட் நைட் திரைப்படம் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்து அவர் நடித்த லவ்வர் திரைப்படமும் ஓரளவு வரவேற்பை பெற்றது. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த […]

Continue Reading

முதல் நாளே வரவேற்பை பெற்ற குடும்பஸ்தன் திரைப்படம்.. வசூல் ரிப்போர்ட்!.

நடிகர் மணிகண்டன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். அவரது சிறப்பான நடிப்பின் காரணமாக அவர் நடிக்கும் படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது. அவர் நடித்த குட் நைட் திரைப்படமே நல்ல வரவேற்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து அடுத்து லவ்வர் என்கிற திரைப்படத்தில் நடித்தார் மணிகண்டன். அந்த திரைப்படம் அவருக்கு ஓரளவுதான் வரவேற்பை பெற்று கொடுத்தது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் நடிப்பில் குடும்பஸ்தன் என்கிற படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படமும் குட் […]

Continue Reading

இனிமே எவனுக்கும் கல்யாணம் பண்ற ஆசையே வராது.. வரவேற்பை பெறும் குடும்பஸ்தன் ட்ரைலர்.. மணிகண்டனின் அடுத்த படம்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் அடுத்த தலைமுறை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் மணிகண்டன். மணிகண்டனை பொறுத்தவரை அவர் தனக்கென தனி நடிப்பை  கொண்டவராக இருந்து வருகிறார். இதனாலேயே அவரது படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மணிகண்டன் நடித்த குட் நைட் திரைப்படம் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருந்தது. அந்த படம் மூலம் படத்தின் கதாநாயகிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அடுத்து மணிகண்டன் நடித்த […]

Continue Reading
actor manikandan

முகநூலில் பெண்ணோடு பழக்கம்.. மலேசியா சென்று அனுபவித்த டார்ச்சர்… மணிகண்டன் ஓப்பன் டாக்..!

இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக கூட்டமாக சில நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். அதில் தமிழில் பரத் சித்தார்த் மாதிரியான நடிகர்கள் எல்லாம் ஓரளவு வரவேற்பு பெற்று நடிக்க சென்றனர். ஆனால் அந்த படத்தில் நடித்த மணிகண்டனுக்கு மட்டும் அப்போது பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை .பாய்ஸ் திரைப்படத்திற்கு முன்பே காதல் யுகா மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் இவர் நடித்தார். வெகு காலங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. […]

Continue Reading
manikandan kavin

கவினும் மணிகண்டனும் வேற லெவல் பண்றாங்க!.. முன்னணி இயக்குனரிடம் இருந்து வந்த பாராட்டு!..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களாக கவின் மற்றும் மணிகண்டன் இருவரும் உள்ளனர். சினிமாவில் தற்சமயம் குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஹீரோ கிடைப்பது என்பது பஞ்சமாகியுள்ளது. முன்பெல்லாம் ஹீரோக்கள் அதிக சம்பளம் வாங்காததால் சத்யராஜ், விஜயகாந்த் மாதிரியான பெரிய ஹீரோக்களை வைத்து கூட சின்ன தயாரிப்பாளர்கள் படம் தயாரித்து வந்தனர். ஆனால் இப்போது பெரிய ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்திற்கு அவர்களை எல்லாம் சின்ன படத்திற்கு அழைக்கவே முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் […]

Continue Reading
kamalhaasan manikandan

இத்தனை தடவை உத்தம வில்லன் பார்த்தும் இதை கவனிச்சது கிடையாது!.. வியக்க வைத்த நடிகர் மணிகண்டன்!..

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த நடிகராவார். அவர் நடித்த பல படங்களில் பொதுவாக பல விஷயங்களை அவர் பேசியிருப்பார். ஆனால் மேலோட்டமாக படத்தை பார்க்கும்போது அது புரியாது. அப்படியாக உத்தம வில்லன் திரைப்படத்தில் நுட்பமாக கமல்ஹாசன் காட்சிப்படுத்திய விஷயங்களை விளக்கியுள்ளார் நடிகர் மணிக்கண்டன். அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் கமல்ஹாசன் இரணியனாக நடித்திருப்பார் கமல்ஹாசன். எவ்வளவோ நாடகங்கள் இருக்கும்போது கமல்ஹாசன் ஏன் இரணியன் நாடகத்தை போட வேண்டும். ஏனெனில் அவரது […]

Continue Reading
actor manikandan

அந்த மக்களை பார்த்துதான் உண்மையான வாழ்க்கையை கத்துக்கிட்டேன்.. மணிகண்டனுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை சொல்லி கொடுத்த நிகழ்வு!.

தமிழில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவராக இருந்து வருகிறார் நடிகர் மணிகண்டன். இவருக்கு ஜெய் பீம் திரைப்படம் முக்கியமான திரைப்படம். அதற்கு முன்பு காலா மாதிரியான திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட ஜெய் பீம் திரைப்படத்தில்தான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் மணிகண்டன். அந்த படத்தின் மூலமாக பிறகு குட் நைட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. குட் நைட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த லவ் டுடே திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். மணிகண்டன் […]

Continue Reading
good night manikandan

என் கழுத்துல காம்பஸை எடுத்து வச்சிட்டான்!.. காலேஜ்ல பொண்ணு விஷயத்தில் சிக்கிய மணிகண்டன்…

Actor Manikandan: அடுத்த தலைமுறை நடிகராக தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் நடிகர் மணிகண்டன் முக்கியமானவர் என கூறலாம். ஏனெனில் மற்ற நடிகர்கள் எல்லாம் அடுத்து ஒரு ஆக்ஷன் ஹீரோவாக வருவதற்கான தகுதியை கொண்டிருந்தாலும் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கும் சிறந்த நடிகர்கள் தமிழில் கிடைப்பது கடினம் என்று கூறலாம். ஆனால் மணிகண்டனை பொருத்தவரை அவர் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிக்க கூடியவராக இருக்கிறார். ஜெய் பீம் திரைப்படத்தில் பழங்குடி மக்களாக அவர் […]

Continue Reading
pa ranjith lokesh kanagaraj

ரஞ்சித் அண்ணா அதை செஞ்சா காரணத்தோடதான் செய்வார்!.. லோகேஷ் கனகராஜை மறைமுகமாக கலாய்த்த மணிகண்டன்!..

Director Pa Ranjith : தமிழில் விழிப்புணர்வு திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பா.ரஞ்சித் இvar இயக்கும் திரைப்படங்கள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் கதைகளாக இருக்கும். அதே சமயம் அந்த கதைகளுக்குள் சில முக்கியமான அரசியலையும் அவர் பேசியிருப்பார். உதாரணமாக கபாலி திரைப்படத்தில் சிங்கப்பூரில் பண்ணை அடிமை முறையில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை நிறைய காட்சிப்படுத்தி இருப்பார். நடிகர் மணிகண்டன் ஜெய் பீம் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே காலா திரைப்படத்தில் ரஜினிக்கு மகனாக […]

Continue Reading
actor manikandan

குட் நைட் படத்தை பார்த்துட்டு எங்கம்மா சொன்னதை மறக்க மாட்டேன்!.. இதையா கவனிச்சீங்க!.. மணிகண்டனுக்கு நடந்த சம்பவம்!..

Goodnight Manikandan: தமிழில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் முக்கியமானவராக நடிகர் மணிகண்டன் இருக்கிறார். ஜெய் பீம் திரைப்படம்தான் மணிகண்டனுக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. பழங்குடி இன மக்களை சேர்ந்த நபராக அதில் நடித்திருந்த மணிகண்டன் மிகச் சிறப்பாக அவரது நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரத் துவங்கி விட்டன. அதற்கு பிறகு அவர் நடித்த குட் நைட் திரைப்படம் ஜெய் பீம் படத்திலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட ஒரு கதை களமாகும். ஒரு சாதாரண மிடில் […]

Continue Reading
actor manikandan kavin

கவினுக்கு அவ்வளவு சம்பளம் தராங்க!.. நான் என்ன தக்காளி தொக்கா… சம்பள பிரச்சனையில் இறங்கிய குட் நைட் மணிகண்டன்!..

நடிகர்கள் கொஞ்சம் பிரபலமாக துவங்கிய பிறகு அவர்கள் செய்யும் முதல் விஷயம் தங்களது சம்பளத்தை உயர்த்துவதுதான். இது பெரிய நடிகர்களில் துவங்கி சின்ன நடிகர்கள் வரை தமிழ் சினிமாவில் பரவலாக இருந்து வருகிறது. அந்த வகையில் அறிமுகமாகும் புது நடிகர்கள் ஒரு சில திரைப்படங்களுக்கு பிறகு தங்களது சம்பளத்தை அதிகரித்து விடுகின்றனர். நடிகர் கவின் கூட அப்படியாக தனது சம்பளத்தை அதிகரித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் கவின் அதன் பிறகு வெகு […]

Continue Reading
good night manikandan

டேய் கம்முனாட்டி உனக்கு இருக்குடா!.. நடிகர் மணிகண்டன் காதல் வாழ்க்கையில் விளையாடிய நண்பர் யார் தெரியுமா?

Jai bhim Manikandan : ஜெய் பீம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். அதற்கு முன்பே காதலும் கடந்து போகும், காலா மாதிரியான சில திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும் கூட அவருக்கு ஒரு அடையாளமாக அமைந்த திரைப்படம் ஜெய் பீம். ஏனெனில் ஜெய் பீம் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்த குட் நைட் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]

Continue Reading