உலகத்துலயே இதை யுவன் ரசிகர்களால் மட்டுமே செய்ய முடியும் – கின்னஸ் சாதனை படைத்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பது போலவே இசையமைப்பாளர்களுக்கும் ஒரு பெரும் கூட்டம் ரசிகர்களாக இருக்கிறது. இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான் வரிசையில் அதிகமாக ரசிகர்களை கொண்ட, இசையால் அவர்களை கட்டிப்போட்ட ஒரு முக்கியமான இசையமைப்பாளர்தான் யுவன் சங்கர் ராஜா. இசையமைக்கும் படங்களில் முக்கால்வாசி இவருக்கு ஹிட்டாகதான் அமைகிறது. இந்நிலையில் யுவன் ரசிகர்கள் 11,000 பேர் இணைந்து ஒரு உலக சாதனையை படைத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த ரெளடி பேபி பாடலுக்கு 11,000 பேரும் ஒரே நேரத்தில் […]

Continue Reading

இந்தியாவிலேயே முதன் முதலாக க்ரியேட்டர்களால் உருவாக்கப்பட்ட டிவி சேனல் – உதவிய வடிவேலு

சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான ஒரு ப்ளாட் பார்மாக யூ ட்யூப் மாறி வருகிறது. யூ ட்யூப் தளத்தை பயன்படுத்தி பலரும் பல விதமான வீடியோக்களை வெளியிடுகின்றனர். மேலும் சாமனிய மக்கள் கூட தங்கள் திறமையை வெளிப்படுத்தி அதிகமாக சம்பாதிக்க யூ ட்யூப் உதவுகிறது.  யூ ட்யூப்பில் அதிகமாக சம்பாதிக்கும் சில தளங்களில் ப்ளாக் ஷீப் ஒரு முக்கியமான தளமாகும். தமிழகத்தில் யூ ட்யூப் பிரபலமாக துவங்கிய காலம் முதலே ப்ளாக் ஷீப் சேனலும் பிரபலமாக உள்ளது. […]

Continue Reading

சரத்குமார் யுவன் காம்போ – விரைவில் பாடல்கள்

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர் ஆவார் 90ஸ் காலக்கட்டத்தில் இருந்த பெரும் நடிகர்களில் இவரும் ஒருவர். இப்போது வரை படங்களில் நடித்து வருகிறார். மேலும் வெகு காலங்களாக தனது உடலை சரியாக பேணி வருகிறார். தற்சமயம் இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சில காலங்களாக அரசியலில் இருந்த காரணத்தால் அவரால் சினிமா துறையில் தொடர்ந்து இயங்க முடியவில்லை. இந்த நிலையில் தற்சமயம் […]

Continue Reading