ஒரு காத்துக்கு தாங்காது அந்த வீடு!.. கொஞ்சமாச்சும் பொறுப்பா நடந்துக்கோங்க!.. விஜய்யை வச்சி செய்த பத்திரிக்கையாளர்!..

Vijay Politics : விஜய் அரசியலுக்கு வந்தது முதலே மக்கள் மத்தியில் பிரபலமாகும் வகையில் நிறைய விஷயங்களை செய்து வருகிறார் சினிமாவில் இருந்த சமயத்தில் சமூகம் சார்ந்து எந்த ஒரு விஷயத்திற்கும் குரல் கொடுக்காமல் இருந்தார். விஜய் அரசியல் கட்சி துவங்கிய பிறகு அரசியலில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களுக்கும் தனது குரலையும் பதிவு செய்து வருகிறார். மேலும் மக்களுக்கும் சில நன்மைகளையும் செய்து வருகிறார். உதாரணமாக இடையில் கன்னியாகுமரியில் திருநெல்வேலி பக்கம் அதிக வெள்ளம் ஏற்பட்ட பொழுது […]