vijay

இவன் வேற என்ன ரொம்ப டார்ச்சர் பண்றான் சார்!.. படப்பிடிப்பில் விஜய்க்கு தொல்லை கொடுத்த நடிகர்!..

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருந்து வரும் ஒரு நபராக நடிகர் விஜய் இருந்து வருகிறார். பெரும்பாலும் விஜய் நடிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெறும் வரவேற்பை கொடுக்கும் திரைப்படங்களாக இருந்து வருகின்றன. ஆரம்பத்தில் விஜய் சினிமாவிற்கு வந்தபோது அவருக்கு அவ்வளவாக நடிக்க வராது. அதனால் நிறைய கேளிக்கும் கிண்டலுக்கும் உள்ளானார் நடிகர் விஜய். அதற்கு பிறகு அவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற துவங்கினார். தற்சமயம் தமிழில் டாப் நடிகர்களில் முக்கியமானவராக விஜய் இருக்கிறார். […]

Continue Reading
vijay shobana

குத்தாட்டம் பாட்டில் விஜய் அம்மாவை கோர்த்துவிட்ட தேவா மகன்.. அதுவும் விஜய் படத்துலயே..!

நடிகர் விஜய் பெரிய நடிகரானதற்கும் அவரது தந்தை பெரிய இயக்குனரான ஆனதற்கும் பின்னால் இருக்கும் முக்கிய ஆளாக இருப்பவர் எஸ்.ஏ சந்திரசேகரின் மனைவியும் விஜய்யின் தாயுமான ஷோபா சந்திரசேகர். எஸ்ஏ சந்திரன் சேகர் உதவி இயக்குனராக இருந்த காலகட்டத்தில் சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதுதான் ஷோபா சந்திரசேகரின் மிகப் பெரும் கனவாக இருந்தது. தனது மனைவியின் கனவை நினைவேற்ற வேண்டும் என்பதற்காகவே விடாப்பிடியாக இருந்து இயக்குனராக மாறினார் சந்திரசேகர். முக்கிய புள்ளி: அதற்குப் பிறகு […]

Continue Reading
vijay sa chandrasekar

எஸ்.ஏ சி குறை கூறி மறுத்த திரைப்படம் அது.. மாஸ் ஹிட் கொடுத்துச்சு.. சீக்ரெட்டை கூறிய தயாரிப்பாளர்.!

விஜய் நடித்த திரைப்படங்களில் நிறைய திரைப்படங்கள் வெற்றியை கொடுத்திருக்கின்றன. அதேபோல நிறைய திரைப்படங்கள் தோல்வியும் கொடுத்திருக்கின்றன. துள்ளாத மனமும் துள்ளும் காலகட்டத்தில் இருந்து விஜய் நடிக்கும் திரைப்படங்களின் கதையை அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர்தான் கேட்பார். ஏனெனில் துள்ளாத மனமும் துள்ளும் கதையையும் அவர்தான் கேட்டார் கேட்ட பிறகு அதில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எஸ்.ஏ சந்திரசேகர்தான் நினைத்தார். கதை தேர்ந்தெடுத்த தந்தை: அந்த திரைப்படம் விஜய்க்கு எப்படியான ஒரு வெற்றியை பெற்றுக் […]

Continue Reading

AI தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்.. பிரேமலதா விஜயகாந்த் கொடுத்த வார்னிங்! – GOAT படத்துக்கு வந்த புதிய சிக்கல்!

தமிழ் சினிமாவில் நல்லதொரு நடிகராக இருந்து ஏராளமான படங்களில் நடித்தவர் விஜயகாந்த். படங்களில் நடிப்பதை தாண்டி தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்து ஜூனியர் ஆர்டிஸ்டுகள் முதற்கொண்டு பலருக்கு பல உதவிகளை செய்ததோடு, கலை நிகழ்ச்சிகளை நடத்தி நடிகர் சங்க கடனையும் அடைத்தார். அரசியலிலும் மதிப்புமிக்க தலைவராக விளங்கிய விஜயகாந்த் டிசம்பர் 2023ல் மறைந்தார். மொத்த தமிழ்நாட்டு மக்களுமே அவரது இழப்பிற்கு கலங்கினர். இந்நிலையில் நடிகர் விஜயகாந்திற்கு மரியாதை செய்யும் விதமாக அவரை ஏஐ தொழில்நுட்பம் மூலமாக […]

Continue Reading

விஜய் நடிக்கவே கூடாதுன்னு இந்த வேலைகளை பார்த்தேன்… ஓப்பன் டாக் கொடுத்த எஸ்.ஏ.சி!.

தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். ஆரம்பத்தில் விஜய் சினிமாவிற்கு வந்தப்போது நிறைய விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனால் அவருக்கு திரைப்படங்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருந்தது. ஆனால் அதே சமயம் அவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்தது. அதனால்தான் இத்தனை பேர் அவரை கேலி செய்து பேசியும் கூட அவர் ஒரு அடி கூட பின் வாங்கவில்லை. எல்லா காலத்திலும் கேலி செய்பவர்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சாதனை படைத்த விஜய்: ஆனால் […]

Continue Reading
mgr vijay

எம்.ஜி.ஆருக்கு எப்படி ஜெயலலிதாவோ அதே போல விஜய்க்கு… கட்சியில் இணையும் நடிகை!..

கடந்த சில வாரங்களாகவே நடிகர் விஜய் குறித்து சில தகவல்கள் சமீபத்தில் வலம் வந்து கொண்டிருந்தன. முக்கியமாக திரிஷாவிற்கும் விஜய்க்கும் இருக்கும் உறவு குறித்துதான் பேச்சுக்கள் அதிகமாக இருந்து வந்தன. விஜய் ஒரு நடிகையுடன் அதிக திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றால் அந்த வரிசையில் திரிஷாவிற்கு முக்கியமான இடமிருக்கும். அந்த அளவிற்கு நிறைய திரைப்படங்களில் திரிஷாவுடன் இணைந்து நடித்திருக்கிறார். விஜய் மற்றும் திரிஷாவிற்கு இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருந்து வருகிறது. விஜய் அரசியல்: இது அல்லாமல் அவர்களுக்கு அப்போதிலிருந்து […]

Continue Reading
vijay

தளபதி 69 படத்தின் கதை இதுதான்!.. கடைசி படம் குறித்து வந்த அப்டேட்!.

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வெகுவாக வரவேற்பு இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்த திரைப்படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பொதுவாகவே விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்தால் அந்த திரைப்படம் பெரிதாக வெற்றியை பெறாது என்று ஒரு பேச்சு உண்டு. ஆனால் அந்த பேச்சை தகர்த்து எறிந்தவர் இயக்குனர் அட்லி. அவர் இயக்கத்தில் விஜய் […]

Continue Reading
vijay program

நடிகராவே இருந்தாலும் வேண்டாம்.. விஜய் சால்வை போத்துவதற்கு மறுத்த மாணவி!..

அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வருபவர் தளபதி விஜய். இதனாலேயே மக்களுக்கு விஜய் மீது அதிகமான வரவேற்பு இருந்து வருகிறது. விஜய் அரசியல் கட்சியை துவங்குவதாக அறிவித்த பிறகுதான் அரசியல் குறித்த பல விஷயங்களுக்கு குரல் கொடுக்கத் தொடங்கினார். அதற்கு முன்பு வரை ஒரு நடிகர் மட்டும்தான் என்பதால் நிறைய விஷயங்களுக்கு குரல் கொடுக்காமல் இருந்தார். ஏனெனில் திரைப்படங்களில் அரசியல் பேசுவதற்கே அவருக்கு நிறைய எதிர்வினைகள் நடக்கத் துவங்கின. அதனால் பொறுத்து இருந்த […]

Continue Reading

அவனால மன உளைச்சலுக்கு உள்ளாகிட்டேங்க நான்!.. விஜய்யை வெறுப்பேற்றிய இயக்குனர்!..

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் விஜய். தற்சமயம் வளர்ந்து வரும் நடிகராக இருந்த போதும் கூட விஜய் தொடர்ந்து சினிமாவை விட்டு விலகுவதற்குதான் முடிவு செய்து இருக்கிறார். அடுத்து அரசியலில் தன்னுடைய வளர்ச்சியை நோக்கி பயணிக்க இருக்கிறார் விஜய். விஜய் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் பெரும்பாலும் வெற்றி படங்களாக அமைவதால் அவரது திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே பெரிய மார்க்கெட் உண்டு. இதனால் விஜய் சினிமாவை விட்டு செல்வது என்பது பெரும் தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க […]

Continue Reading
vijay anuya

மூன்று நடிகர்கள் சேர்ந்து தூக்கும்போது அப்படி இருந்துச்சு… அனுபவத்தை பகிர்ந்த நடிகை அனுயா..

சினிமாவில் அறிமுகம் ஆகி நல்ல வரவேற்பு பெற்று பிறகு சில நாட்களிலேயே காணாமல் போன நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அனுயா. தமிழில் ஜீவா சந்தானம் இணைந்து நடித்த சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் மூலமாக இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். சிவா மனசுல சக்தி திரைப்படம் அப்போது இருந்து இப்போது வரை பெரிதாக வரவேற்பு பெற்ற படமாக இருக்கிறது. அதற்கு பிறகு அந்த அளவிற்கு ஒரு காமெடி திரைப்படம் என்பது ஜீவா சந்தானம் காம்போவில் திரும்ப […]

Continue Reading
vijay srikanth

உள்ளுக்குள்ள அழுதுக்கிட்டு இருக்கேன்.. ஆனால் காட்டிக்க முடியலை.. விஜய் படம் குறித்து பேசிய ஸ்ரீ காந்த்..

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக இருந்து வந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு கல்லூரி பெண்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருந்தது. கிட்டத்தட்ட கமல்ஹாசனை போல இவரும் ஒரு காதல் மன்னனாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே ஸ்ரீகாந்த் வாய்ப்புகளை இழக்க தொடங்கினார். தமிழில் வரவேற்பு: அவர் நடித்த ரோஜா கூட்டம் மாதிரியான திரைப்படங்கள் அப்போது வெகுவான வரவேற்பை பெற்றது. ஆனால் போக போக பம்பர கண்ணாலே மாதிரியான திரைப்படங்களில் […]

Continue Reading
vijay trisha

த்ரிஷாவிற்கு விஜய் வாங்கி தந்த வைர நெக்லஸ்.. விலையை கேட்டா ஆடி போய்டுவீங்க..!

கடந்த ஒரு வார காலமாக நடிகை திரிஷா விஜய் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் அதிக வைரலாகி வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் விஜய்யின் கடந்த 50வது பிறந்த நாளை முன்னிட்டு விஜய்யுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை திரிஷா வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் ஒரு லிப்டில் விஜய்யும் திரிஷாவும் இருப்பது போல் இருந்தது. பலரும் ஆரம்பத்தில் இதை வெளிநாட்டில் எடுத்த புகைப்படங்கள் என்று தான் நினைத்து வந்தனர். ஆனால் அது உண்மை இல்லை விஜய் […]

Continue Reading