இந்த மாதிரி கதைக்கு க்ளாமர் கதாநாயகியை கேக்குறியே!.. தயாரிப்பாளர் கூறியும் கேட்காமல் இயக்குனர் வைத்த கதாநாயகி!..
தமிழ் சினிமாவில் 1990 கால கட்டங்களில் கதாநாயகிகள் இரண்டு வகையாக பிரித்து வைத்திருந்தனர். குடும்ப பாணியான திரைப்படங்களில் நடிக்கும் கதாநாயகிகள் கவர்ச்சி படங்களில் நடிக்கும் கதாநாயகிகள் என இரண்டாக பிரித்து வைத்திருந்தனர். இந்த கவர்ச்சியாக நடிக்கும் கதாநாயகிகளை பெரும்பாலும் குடும்ப பாணியிலான திரைப்படங்களில் நடிக்க வைக்க மாட்டார்கள். அதேபோல குடும்ப பாணியில் நடிக்கும் நடிகைகள் யாரும் கவர்ச்சியான திரைப்படங்களில் நடிக்க மாட்டார்கள். உதாரணத்திற்கு சினேகா, தேவயானி, நதியா மாதிரியான நடிகைகள் தமிழ் சினிமாவில் எப்போதுமே புடவை கட்டி வரும் […]
Continue Reading