முதல் படம் பண்றப்பவே பயங்கரமா பீட்டர் விடுவாரு! –வெற்றி மாறனை கலாய்த்த ஜிவி பிரகாஷ்!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். இதுவரை வெற்றிமாறன் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே தமிழ் சினிமாவில் பெரும் ஹிட் கொடுத்த திரைப்படங்களாகும். வெற்றிமாறன் ...







