இப்ப உள்ள படம்லாம் என்ன பாக்ஸ் ஆபிஸ். அதையெல்லாம் தாண்டி ஹிட் கொடுத்த படங்கள் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்சமயம் 500 கோடி, 600 கோடி என படங்கள் ஹிட் அடிப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி ஹிட் கொடுத்த படங்களும் தமிழ் சினிமாவில் உண்டு. இப்போது 500 கோடி ஹிட் கொடுக்கும் படங்களை தயாரிப்பதற்கே 200 கோடி செலவாகிறது. 200 கோடிக்கு எடுத்து 500 கோடி ஹிட் எனும்போது பாதிக்கு பாதிதான் காசு கிடைக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் தயாரிப்பு செலவை விடவும் 10 மடங்கு லாபம் கொடுத்த திரைப்படங்கள் […]