Hollywood: அந்த ஹோட்டலுக்கு போனால் பித்து பிடிச்சிடும்.. பாக்கியராஜே புகழ்ந்த பேய் படம்.. ஸைனிங் படக்கதை..

தமிழ் சினிமா மக்களுக்கு எப்போதுமே ஹாரர் திரைப்படங்கள் மீது அலாதியான பிரியமுண்டு. அப்படியாக 1980 லேயே வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம்தான் ஷைனிங். ஆங்கிலத்தில் பேய் கதைகள் எழுதுவதில் புகழ்ப்பெற்ற எழுத்தாளரான ஸ்டீபன் கிங் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்ட கதையாகும். அதே போல ஹாலிவுட்டில் புகழ் வாய்ந்த இயக்குனரான ஸ்டான்லி குப்ரிக் இந்த படத்தை இயக்கியுள்ளார். அதனாலேயே இந்த திரைப்படம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கிறது. படத்தின் கதை: ஜாக் டோரன்ஸ் என்கிற […]