அட்லி செய்த சாதனையின் மீது ஆசைக்கொண்ட ஏ.ஆர் முருகதாஸ்… என்ன சமாச்சாரம் தெரியுமா?
ஏ ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் ஆவார். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்களில் பெரும்பான்மையான திரைப்படங்கள் பெரிய வெற்றியை கொடுத்திருக்கின்றன. ரமணா, ...