குழந்தையையும் கூட்டிட்டு வருவேன்… தினமும் 1 லட்சம் சம்பளம் தரணும்!.. நயன்தாரா போட்ட ரூல்ஸால் விழி பிதுங்கும் தயாரிப்பாளர்கள்!.
Nayanthara: அன்னப்பூரணி திரைப்படம் வெளியானது முதலே நயன்தாராவிற்கு வாய்ப்பு கொடுப்பது என்பது தயாரிப்பாளருக்கே சந்தேகத்தை ஏற்படுத்தும் விஷயமாக அமைந்துள்ளது. ஏனெனில் 12 கோடிக்கு எடுக்கப்பட்ட அன்னப்பூரணி திரைப்படம் ...