10 வயசுல எனக்கு வந்த ஆசை… ஒரு தடவையாவது வாழ்நாளில் பண்ணிடனும்.. சாய் பல்லவியின் அந்த ஆசை என்ன தெரியுமா?
தமிழில் அதிக வரவேற்பை பெற்று வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சாய் பல்லவி. முதன்முதலாக மலையாளத்தில் பிரேமம் என்கிற திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ...