ராஜனுக்கு முன்னால் நடந்த கதை.. தெறிக்கவிட்ட சிம்பு.. அரசன் யாருடைய உண்மை கதை தெரியுமா?.
சமீப காலமாக நடிகர் சிம்பு தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் எல்லாமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன. அதனை தொடர்ந்து தற்சமயம் அவர் நடித்து வரும் திரைப்படம் அரசன். ...