அந்த படத்தில் நடிக்கிறேன்னு விஜய் என்னை ஏமாத்திட்டாரு!.. வெளிப்படையாக கூறிய சேரன்..
குடும்ப படங்கள் எடுக்கும் தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சேரன். தொடர்ந்து குடும்ப பின்னணியில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டுதான் சேரனின் கதைகளங்கள் அமையும். அப்படியான திரைப்படங்களுக்கு ...