aishwarya prabhu daughter

Actor Prabhu Sivaji :பிரபு மகளின் டைவர்ஸ்க்கு இதுதான் காரணம்.. அதனால்தான் இப்போது மறுமணம்!.

Prabhu Daughter Marriage: திரையுலகில் மதிப்புமிக்க குடும்பங்களில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது சிவாஜி கணேசனின் குடும்பமாகும். இவர்கள் கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக நடித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபுவுன் மகள் ஐஸ்வர்யா பிரபல இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனை இரு நாட்கள் முன்பு திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணம் பெரிதாக வெளியில் சொல்லிக்கொள்ளாமல் அமைதியாகவே நடந்தது. முக்கியமான பிரபலங்கள் மட்டுமே இந்த திருமணத்திற்கு வருகை தந்திருந்தனர். ஏனெனில் இது ஐஸ்வர்யாவிற்கு இராண்டாவது திருமணம் என்பதே அதற்கு காரணமாகும். இந்த […]

Continue Reading
ajith1

அடுத்து காமெடி படத்தில் இறங்கும் அஜித்!.. அந்த இயக்குனர் காம்போவா.. சம்பவம் இருக்கு!..

Ajith next commit comedy movie: அஜித் விஜய் இரண்டு நடிகர்களுமே சண்டை காட்சிகளை மட்டுமே வைத்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்கள் கிடையாது. முதன்முதலாக இருவருமே காதல் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்கள்தான். அவற்றில் சில திரைப்படங்களில் இவர்களுக்கு சண்டை காட்சிகளே இருக்காது. அந்த அளவிற்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து குடும்பங்கள் பார்க்கும் கதைகளாக நடித்து வந்தவர்கள்தான் விஜயும் அஜித்தும். ஆனால் தலைமுறைகள் மாறிய பிறகு சண்டைக் காட்சிகள் கொண்ட படங்களுக்கு அதிக வரவேற்பு வர துவங்கிய […]

Continue Reading
aadhik ravichandran gv prakash

வாழ்க்கையே முடிஞ்சுடுச்சுன்னு இருந்தேன்.. ஜி.விதான் கை கொடுத்தார்.. மார்க் ஆண்டனி இயக்குனர் சந்தித்த பிரச்சனை!..

தமிழில் தொடர்ந்து ஆவரேஜ் திரைப்படங்களாக கொடுத்திருந்த போதிலும் கூட தனது ஒரே திரைப்படம் மூலமாக அது அனைத்தையும் மறக்க செய்துள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். தற்சமயம் அவர் இயக்கி வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வேறு சில படங்கள் வெளியாகியபோதும் பல திரையரங்குகளில் இன்னமும் மார்க் ஆண்டனி திரைப்படம் ஓடிக் கொண்டுள்ளது. இதற்கு முன்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரிஷா இல்லனா நயன்தாரா , […]

Continue Reading
adhik ravichandran mark antony

என்ன பத்தி யாருமே பேசல!.. கவலையில் மார்க் ஆண்டனி இயக்குனர்…

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் திடீரென பெரிய வெற்றியை கொடுக்கும். அப்படி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்த படம் மார்க் ஆண்டனி. மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு முன்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றியை பல பெறவில்லை. அவரது முதல் படமான ட்ரிபிள் ஏ திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. அதற்கு பிறகு அவர் எடுத்த திரிஷா இல்லனா நயன்தாரா, பகீரா போன்ற அனைத்து திரைப்படங்களும் பெரிதாக பேசப்படவில்லை. இது குறித்து […]

Continue Reading
simbu aadhik ravichandran

என் முதல் படம் ஓடாம போனதுக்கு சிம்புதான் காரணம்!.. ஸ்டேட்மெண்ட் கொடுத்த இயக்குனர்..

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்சமயம் பிரபலமாகி வருகிறார். இதற்கு முன்னர் இவர் இயக்கிய திரைப்படங்கள் யாவும் தமிழ் சினிமாவில் சர்ச்சையை கிளப்பிய படங்களாகவே இருந்துள்ளன. சொல்ல போனால் அவரது திரைப்படங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான திரைப்படங்களாகவே இருந்துள்ளன. இந்த நிலையில் மார்க் ஆண்டனிக்கு முன்பு அவர் இயக்கிய திரைப்படங்களில் அவருக்கு பெரும் தோல்வியாக அமைந்த படம் ட்ரிபிள் ஏ. இந்த படத்தில் நடிகர் சிம்புதான் கதாநாயனகனாக நடித்தார். படத்தின் கதையையே […]

Continue Reading