தமிழ் மீடியம்ல படிச்சவனுக்கும் திறமை இருக்குன்னு அவரை பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்!. – ஓப்பன் டாக் கொடுத்த சிவகார்த்திகேயன்.
தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்துவரும் அயலான் திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த திரைப்படத்தின் டீசர் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக இருக்கிறது. இந்த படத்தின் இயக்குனரான ஆர் ரவிக்குமார் ஏற்கனவே ...






