தமிழ் மண்ணின் குலத்தலைவனின் கதை இது!.. பாகுபலி கூட பக்கத்துல நிக்க முடியாது!. வேள்பாரி ப்ரோஜக்டை ஓப்பன் செய்யும் சங்கர்!.
பெரும் பட்ஜெட் இயக்கும் தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சங்கர். எப்படி தெலுங்கில் ஒரு ராஜமௌலி, கன்னடத்தில் ஒரு பிரசாந்த் நீல் இருக்கிறார்களோ அப்படிதான் தமிழ் சினிமாவில் ...







