16 நாட்களில் என்ன படம் பண்ண முடியுமோ பண்ணிக்க!.. இயக்குனருக்கு சரத்குமார் கொடுத்த டாஸ்க்.. மாஸ் காட்டிய இயக்குனர்!..
ஒரு திரைப்படத்தை ஒரு வருடத்திற்கு இயக்குவது என்பதெல்லாம் இப்போது சினிமாவில் நடந்து வரும் விஷயங்களே என்று கூற வேண்டும். இதற்கு முன்பெல்லாம் சினிமாவில் திரைப்படங்கள் இயக்குவது என்பது ...







